section 80 EEA மூலமா 150000 வரி விலக்கு பெறமுடியும். இந்த வரி விலக்கு பெற சில நிபந்தனைகள் இருக்கு:
1. Loan amount 1st ஏப்ரல் 2019-லிருந்து 31st மார்ச் 2022 உள்ள எடுத்திருக்கணும். அப்போதான், இந்த section கிளைம் பண்ணமுடியும்.
2. section 80EEA மூலம் 150000 வரையும் வரி விலக்கு பெறலாம்.
3. property 45 லட்சத்துக்குள்ளே இருக்கனும், Metropolitan நகரங்களில் 645 sqft விட அதிகமா இருக்கக்கூடாது. இதை தவிர்த்து, மற்ற நகரங்களில் 968 sqft விட அதிகமா இருக்கக்கூடாது.அப்போதான் இந்த section-ல கிளைம் பண்ணமுடியும்.
4. உங்களுடைய loan திருப்பி செலுத்தும் காலம் வரையிலும் இந்த section-யில் வரி விலக்கு பெறமுடியும்.
5. இந்த section-யில் வருமான வரி செலுத்தும் தனிநபர் மட்டுமே இந்த சலுகையை பெற முடியும்.
6. உங்களுடைய பெயரில் முன்னதாக வேற எந்த வீடும் சொந்தமாக இருக்க கூடாது.