section 80 EEA மூலமா 150000 வரி விலக்கு பெறமுடியும். இந்த வரி விலக்கு பெற சில நிபந்தனைகள் இருக்கு: 1. Loan amount 1st ஏப்ரல் 2019-லிருந்து 31st மார்ச் 2022 உள்ள எடுத்திருக்கணும். அப்போதான், இந்த section கிளைம் பண்ணமுடியும். 2. section 80EEA மூலம் 150000 வரையும் வரி விலக்கு பெறலாம். 3. property 45 லட்சத்துக்குள்ளே இருக்கனும், Metropolitan நகரங்களில் 645 sqft விட […]