Section 80EE மூலம் 50000 வரை வரி பெறலாம்..!
housing loan எடுத்திருந்திங்கனா section 24 மூலம் 2 லட்சம் மட்டும்தான், வரி விலக்கு வாங்கிட்டு இருக்கீங்களா.? additional-அ 50000 வரைக்கும் வரி விலக்கு எடுத்துக்கலாம். அதுக்கு சில நிபந்தனைகள் இருக்கு:
- Loan amount 1st ஏப்ரல் 2016-லிருந்து 31st மார்ச் 2017 உள்ள எடுத்திருக்கணும். அப்போதான், இந்த section கிளைம் பண்ணமுடியும்.
- housing loan மூலமா 80c-யில் principle amount-லிருந்து 150000-வும், மற்றும் section 80EE மூலம் 50000 வரையும் வரி விலக்கு பெறலாம்.
- Loan amount 50 லட்சத்துக்குள்ளே இருக்கனும் மற்றும் property 35 லட்சம் (or) அதைவிட குறைவாக இருக்கவேண்டும்.
- உங்களுடைய loan திருப்பி செலுத்தும் காலம் வரையிலும் இந்த section-யில் வரி விலக்கு பெறமுடியும்.
- இந்த section-யில் வருமான வரி செலுத்தும் தனிநபர் மட்டுமே இந்த சலுகையை பெற முடியும்.
- உங்களுடைய பெயரில் முன்னதாக வேற எந்த வீடும் சொந்தமாக இருக்க கூடாது.