வருமான வரித்துறை, 2024-25 நிதியாண்டுக்கான (AY 2025-26) வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை ஜூலை 31, 2025 இல் இருந்து செப்டம்பர் 15, 2025 வரை நீட்டித்துள்ளது. வருமான வரி அறிக்கை படிவங்களின் அறிவிப்பை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும், வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான பயன்பாடுகளை வருமான வரித்துறை இன்னும் வெளியிடவில்லை. ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு […]
Category: Income Tax
ITR 1 மற்றும் ITR 4 இல் சில முக்கியமான மாற்றங்கள் !!!
2025-26 மதிப்பீட்டு ஆண்டிற்கான ITR-1 (Sahaj) மற்றும் ITR-4 (Sugam) படிவங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு அரசாங்கம் சில மாற்றங்களைச் செய்துள்ளது, இப்போது பட்டியலிடப்பட்ட பங்குகளிலிருந்து ஒரு (Financial Year) நிதியாண்டில் ரூ.1.25 லட்சம் வரை Long Term Capital Gain (LTCG) உள்ள தனிநபர்களும் ITR-1 ல் தாக்கல் செய்யலாம். முன்னதாக, அத்தகைய நபர்கள் ITR-2 ல் தாக்கல் செய்ய வேண்டியிருந்தது. ITR-1 ஐ யார் பயன்படுத்தலாம் […]
உங்கள் ITR மற்றும் Form16ல்வடிவங்கள் எளிமையாக்கப்பட்டுள்ளது!!
Annual income Tax அறிக்கைகளை (ITRs) தாக்கல் செய்யும் சம்பளதாரர்களுக்கான Form 16 இல் வரித் துறை மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் பல்வேறுTax, Deductions ,Exemptions on salary பற்றிய தெளிவான தகவல்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது . Form 16 என்பது நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கும் ஒரு ஆவணமாகும், இது முதலாளி வருமான வரித் துறையில் சம்பளம் கொடுப்பவரின் மூலம் Tax deducted (TDS) Deposit […]
சம்பளம் பெறும் ஊழியர்கள் 2025-26 நிதியாண்டில் எந்த வரி முறையை தேர்வு செய்யலாம்…!
ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும், சம்பளம் பெறும் ஊழியர்கள் தங்கள் முதலாளிகளிடமிருந்து ஒரு முக்கியமான கேள்வியை எதிர்கொள்கின்றனர்: சம்பளத்திலிருந்து TDS பெறுவதற்கு எந்த வரி முறையைத் தேர்வு செய்ய விரும்புகிறார்கள் – பழைய வரி முறையா? அல்லது புதிய வரி முறையா ?. இருப்பினும், 2025-26 ஆம் நிதியாண்டிற்கான தேர்வு பல சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு எளிதாக இருக்கும். ஏனெனில் ஒரு தனிநபரின் நிகர வரி விதிக்கக்கூடிய வருமானம் ரூ.12 லட்சத்தை […]
Advance எதுக்காக.? யாரெல்லாம் கட்டணும்.?
ஒரு வருடத்தில் உங்களுக்கு 10000 ரூபாய்க்கு மேல income tax liability இருக்கு அப்டினா 15th மார்ச் அதுக்குள்ள நீங்க அதை கட்டனும். Senior citizens Tax கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது நீங்க ஒரே ஆண்டில் 2 கம்பெனியில் வேலை பார்த்திருக்கிங்க அப்டினா 2 employer கிட்ட இருந்து கெடச்ச salary-யயும் கூட்டி Total Tax Liability எவளோ வருதுன்னு பாருங்க அதுல Tax pay பண்றமாதிரி இருக்குதுனா […]
தனிநபரின் சமூக வலைத்தளங்களையும் ஆராயப்போகும் வருமான வரிதுறை..!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவையில் புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்பட்டதையடுத்து வருமான வரித்துறையில் புதிய விதிகள் அமலுக்கு வரவுள்ளன. தனிநபரின் வருமானம் மட்டுமின்றி E-Mail, சமூக வலைத்தள கணக்குகள், ஆன்லைன் முதலீடு உள்ளிட்டவற்றை புதிய வருமான வரி மசோதாவின் பிரிவு 247-ன் படி, வருமான வரித்துறை அதிகாரிகள் அனுமதியின்றி ஆய்வு செய்யும் நடைமுறை விரைவில் வரவுள்ளது. வருமான வரித் தாக்கலின்போது வருமான வரித்துறை ஒவ்வொருவரின் கணக்கையும் ஆய்வு […]
TCS on sale 1 ஏப்ரல் 2025-லிருந்து கிடையாது..!
இப்போ நம்ம என்ன பார்க்க போறோம்னா முக்கியமா TCS-ல ஒரு அப்டேட் கொண்டு வந்திருக்காங்க உங்களோட பட்ஜெட்ல அத பத்தி தான் இப்போ நாம பார்க்க போறோம். Section 206C படி TCS on sale app Specific goods படி Good-க்கு Tax புடிச்சிடனும். அதாவது 50 Lakhs மேல நம்ம ஒரு Goods வந்து நம்ம சப்ளை பன்றோம்னா இந்த சப்ளையர் நமக்கு, அதாவது ஒரு 50 […]
Updated return-யில் கொடுவரப்படுள்ள மாற்றங்கள்..!
வருமான வரியில் updated return நடப்பு ஆண்டை தவிர பழைய இரண்டு வருடத்திற்கு மட்டுமே தாக்கல் செய்ய இயலும். நடந்து முடிந்த யூனியன் பட்ஜெட் தாக்களில் நடப்பு ஆண்டை தவிர்த்து பழைய 4 வருடத்திற்கு updated return தாக்கல் செய்து கொள்ளலாம், என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார். updated return மூலம் refund பெறமுடியாது, மாறாக பெனால்டி கட்டித்தான் தாக்கல் செய்யமுடியும். இதற்கான பெனால்டி விவரங்கள் கீழேயுள்ள படத்தில் காண்பிக்கப்படுள்ளது. இது […]
புதிய வருமான வரி மசோதாவின் அம்சங்கள்..!
அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வருமானவரி மசோதா தாக்கல் பண்ணி இருக்காங்க இதுல அப்படி என்ன முக்கியமான பாயிண்ட்ஸ் எல்லாம் இருக்கு பழைய வருமானவரி சட்டத்தை விட இது வந்து எந்த அளவுக்கு பெஸ்ட்டா இருக்கும் பார்க்கலாம. முக்கியமா இந்த வருமான வரி சட்டம் நடைமுறைக்கு இந்த வருஷம் வராது. இது எப்ப வரும்னு கேட்டீங்கன்னா 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாசம் முதல்தான் அமலுக்கு வரும்னு சொல்றாங்க. முக்கியமா […]
வரியை ஒப்பிட்டு எது சிறந்தது என்று அறிய எளிய வழி அறிமுகம்..!
புதிய வருமான வரி மற்றும் பழைய வருமான வரி விகிதங்களை ஒப்பிட்டு பார்த்து, பொருத்தமான முறையை தேர்வு செய்வதற்கான வழியை வருமான வரித்துறை அறிமுகம் செய்து உள்ளது. புதிய வருமான வரி முறையில், வரி விலக்கு வரம்பு நான்கு லட்சமாக உயர்த்தப்பட்டு, புதிய வரி விதிப்பு விகிதங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், 12 லட்சம் வரை வருமானம் இருந்தால் வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத நிலையும் உள்ளது. எனினும் […]