சம்பளம் வாங்குபவர்கள், தொழிலை செய்து வருமானம் பெறுபவர்கள், மற்றும் பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்கள் ஆகியவர்களுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான ITR-3 Excel utility தற்பொழுது திறக்கப்பட்டுள்ளது. மேலும் உங்கள் சம்பளத்தில் வரி பிடித்தம் செய்திருந்தால் அதனை முறையாக வருமான வரி தாக்கல் செய்யும் போது தனிநபருக்கு அரசு கொடுக்கும் சலுகைகளை பயன்படுத்தி நமது வரிப்பணத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை கிளைம் செய்து மீண்டும் பெற்றுக்கொள்ளமுடியும். மேலும் இது பற்றி […]
Tag: #tax
ITR-1 மற்றும் ITR-2 தாக்கல் செய்வதற்கான தேவையான ஆவணங்கள் என்னென்ன..?
2023-24 ஆண்டுக்கான மாத சம்பளம் வாங்குபவர்கள்,மற்றும் பங்குச் சந்தையில் Trading செய்பவர்களுக்கும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான ITR-1 மற்றும் ITR-2 திறக்கப்பட்டுள்ளது. உங்கள் சம்பளத்தில் வரி பிடித்தம் செய்திருந்தால் அதனை முறையாக வருமான வரி தாக்கல் செய்யும் போது தனிநபருக்கு அரசு கொடுக்கும் சலுகைகளை பயன்படுத்தி நமது வரிப்பணத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை கிளைம் செய்து மீண்டும் பெற்றுக்கொள்ளமுடியும். ITR-1 மற்றும் ITR-2 தாக்கல் செய்வதற்கான தேவையான ஆவணங்கள்: மேலும் […]
GSTR-9C இன் நோக்கம் என்ன..?
GSTR-9C இன் நோக்கம், வருடாந்திர வருமானத்தில் வழங்கப்பட்ட தகவல்கள் வரி செலுத்துபவரின் financial statements உடன் ஒத்துப்போவதை உறுதி செய்வதாகும். GST அறிக்கையில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் அதை கண்டறிந்து சரிசெய்வதற்கு இது உதவுகிறது. இது வருடாந்திர வருமானம் 2 முதல் 5 கோடிக்குள் இருந்தால் அவர்களுக்கு optional அனால் 5 கோடிக்கு மேல் இருப்பவர்கள் கட்டாயமாக File செய்யவேண்டும். இந்த Return ஐ தெளிவாக File செய்யவேண்டும் என்றால் […]
வருமான வரி விவகாரங்கள் தொடர்பான குறைகளை தீர்ப்பது எப்படி..?
வருமான வரி விவகாரங்கள் தொடர்பான குறைகள் அல்லது புகார்கள் இருந்தால், அத்தகைய சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் அவற்றைத் தீர்ப்பதற்கும் நடைமுறைகள் உள்ளன. நீங்கள் எடுக்கக்கூடிய சில பொதுவான படிகள் இங்கே: வரி அதிகாரியைத் தொடர்புகொள்ளவும்: உங்கள் நாட்டில் வருமான வரி விவகாரங்களைக் கையாளும் பொறுப்புள்ள வரி அதிகாரியைத் தொடர்புகொள்வதன் மூலம் தொடங்கவும். யுனைடெட் ஸ்டேட்ஸில், எடுத்துக்காட்டாக, நீங்கள் உள்நாட்டு வருவாய் சேவையை (IRS) தொடர்புகொள்வீர்கள். ஹெல்ப்லைன் அல்லது உள்ளூர் அலுவலகம் போன்ற […]
Annual Return தாக்கல் செய்வது அவசியமா..?
GST Annual Return என்பது ஒரு நிதியாண்டில் செய்யப்பட்ட அனைத்து பரிவர்த்தனைகளையும் சுருக்கமாக பதிவு செய்வது.Annual Return யில் GSTR 9, GSTR 9A, GSTR 9B & GSTR 9C போன்று பல வகைகள் உள்ளன. -GSTR 9 – Regular Taxpayers -GSTR 9A – Composition Taxpayers -GSTR 9B – E-Commerce Operators -GSTR 9C – Laible For Audit In Gst […]
வருமான வரி தாக்கல் செய்வதற்கான ITR-1, ITR-2 மற்றும் ITR-4 திறக்கப்பட்டுள்ளது..!
தற்பொழுது 2023-24 ஆண்டுக்கான மாத சம்பளம் வாங்குபவர்கள், தொழிலை செய்து வருமானம் பெறுபவர்கள், தொழிலை செய்து வருமானம் பெறுபவர்கள், மற்றும் பங்குச் சந்தையில் Trading செய்பவர்களுக்கும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான ITR-1, ITR-2 மற்றும் ITR-4 திறக்கப்பட்டுள்ளது. உங்கள் சம்பளத்தில் வரி பிடித்தம் செய்திருந்தால் அதனை முறையாக வருமான வரி தாக்கல் செய்யும் போது தனிநபருக்கு அரசு கொடுக்கும் சலுகைகளை பயன்படுத்தி நமது வரிப்பணத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை கிளைம் […]
வருமான வரி தாக்கல் செய்வதற்கான ITR-1(சம்பள ஊழியர்கள்) மற்றும் ITR-4(Business people, Professionals) திறக்கப்பட்டுள்ளது..!
2023-24 ஆண்டுக்கான தனிநபர் மற்றும் வணிக நபர்கள் (Business people), நிபுணர்கள் (Professionals), Loan எடுக்க நினைப்பவர்கள் வருமான வரி தாக்கல் செய்வதற்கான ITR-1(சம்பள ஊழியர்கள்) மற்றும் ITR-4(Business people, Professionals) திறக்கப்பட்டுள்ளது. உங்கள் சம்பளத்தில் வரி பிடித்தம் செய்திருந்தால் அதனை முறையாக வருமான வரி தாக்கல் செய்யும் போது தனிநபருக்கு அரசு கொடுக்கும் சலுகைகளை பயன்படுத்தி நமது வரிப்பணத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை கிளைம் செய்து மீண்டும் பெற்றுக்கொள்ளமுடியும். மேலும் […]
வருமான வரி தாக்கல் தனிப்பட்ட நிதி நிர்வாகத்தின் இன்றியமையாத அம்சமாகும், மேலும் அதன் செயல்திறனை மதிப்பிடுவது பல்வேறு காரணிகளைச் சார்ந்துள்ளது. வருமான வரி தாக்கல் செய்வதை மதிப்பிடுவதற்கு கருத்தில் கொள்ளக்கூடிய சில முக்கிய காரணிகள்: இணக்கம்: வருமான வரி தாக்கல் செய்வதன் முதன்மையான குறிக்கோள் வரிச் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்குவதாகும். இந்தச் சட்டங்களுக்கு இணங்குவதன் அடிப்படையில் வருமான வரி தாக்கல் செய்வதன் செயல்திறனை மதிப்பீடு செய்யலாம். துல்லியம்: வருமான […]
வருமான வரியின் மதிப்பீடு எதன் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது..?
வருமான வரி என்பது தனிநபர்கள் மற்றும் வணிகங்கள் ஈட்டும் வருமானத்தின் மீது அரசு விதிக்கும் வரியாகும். இது பொது சேவைகள் மற்றும் உள்கட்டமைப்புக்கு நிதியளிக்க அரசாங்கங்களுக்கு ஒரு முக்கியமான வருவாய் ஆதாரமாகும். வருமான வரியின் மதிப்பீடு அதன் effectiveness, efficiency, equity, and simplicity ஆகியவற்றை உள்ளடக்குகிறது. Effectiveness: வருமான வரியின் செயல்திறன் அரசாங்கத்திற்கு வருவாயை உருவாக்கும் திறனைக் கொண்டு அளவிடப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள பல அரசாங்கங்களுக்கு வருமான வரி […]
(AY 2023-2024)-கான வருமான வரி தாக்கல் எப்பொழுது தொடங்கும்..?
(AY 2023-2024)-கான வருமான வரி தாக்கல் ஏப்ரல் முதல் வாரத்தில் ஆரம்பித்துவிடும் என்று கூறினார்கள், ஆனால், ஆறு நாள்கள் ஆகியும் இன்னும் ஆரம்பித்தப்பாடுயில்லை. இதை பார்க்கும் பொழுது “காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி” என்ற பாடல்தான் நியாபகத்திற்கு வருகிறது. வருமான வரி தாக்கல் செய்வதற்கு இரண்டு மாதம் கால அவகாசம் தருவதால், இந்த வருடத்திற்கான வருமான வரி தாக்களை விரைந்து ஆரம்பித்தால் நன்றாக இருக்கும்.