IEC Import and Export Code அப்டீன்னா Import and Export Business பண்ணக்கூடிய எல்லாருமே கண்டிப்பா வாங்க வேண்டிய ஒரு License. அது மட்டும் இல்லாம இது lifetime validity ஆன License இதை Renewal பண்ண வேண்டிய அவசியம் இல்லை. ஆனா Recent ஆ எல்லாருக்குமே உங்களோட IEC ஐ Update பண்ணுங்க அப்டினு Mail வந்திருக்கும். உங்களோட IEC ஐ எப்படி Update பண்றதுனு தான் […]
Category: General
தமிழக பட்ஜெட் – மூன்று நாட்கள் நடைபெறும்..!
இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 6 முதல் 11 ஆம் தேதி வரை நடந்தது அதன் பிறகு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது இந்நிலையில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14 ஆம் தேதி காலை 9:30 மணிக்கு துவங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அன்றைய தினம் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்றும் கூறினார். மார்ச் 15 […]
தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதா..?
தங்கம் 8000 கடந்திருக்கிறது சரியாக இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ₹8060 ரூபாய்க்கு விற்பனையாகிறது தங்கம் வரலாற்றில் ₹8000 ஒரு சவரன் என்பது விற்பனையாவது இதுதான் முதல் முறை ஒரு புதிய உச்சத்தை இன்றைய நாளில் தங்கவிலை தொட்டிருக்கிறது. அதேபோன்று ஒரு சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து 64480 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இன்றைய நாளில் தங்க விலை பொதுவாகவே […]
கூடுதல் வருமான தொகையை சரியாக பயன்படுத்துவது எப்படி..?
வருமானத்திற்குள் செலவு செய்வது எப்படி முக்கியமானதோ, அதே போல கூடுதல் வருமானத்தை சரியாக செலவு செய்வதும் முக்கியமானது. இது சற்று கடினம்தான். போனஸ் அல்லது எதிர்பாராமல் வரும் கூடுதல் தொகையை எதிர்காலத்திற்காக சிறிது சேமிக்காமல் விரும்பிய வகையிலே செலவு செய்வது ஏற்றது அல்ல. தற்போது நடந்து முடிந்த பட்ஜெட் தாக்களில் புதிய வருமான வரிவிதிப்பு முறையின் கீழ், 12 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்த வேண்டாம் என அளிக்கப்பட்டுள்ள […]
தங்கம், வெள்ளி நகை விலை விவரம்….!
சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில்தான் தங்கம் விலையில் ஏற்றமும் இறக்கமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. எனவே நேற்றை போலவே இன்றும் தங்கம் விலை இறங்குமா அல்லது மீண்டும் உயருமா? என்பதை எதிபார்த்துக் கொண்டு இருந்த நிலையில், நேற்று கொஞ்சம் குறைந்த தங்கம் விலை இன்று அது மேலும் உயர்ந்து, ஷாக் கொடுத்துள்ளது. வாரத்தின் தொடக்க நாளான திங்கள் கிழமையான நேற்று ஒரு கிராம் 85 ரூபாய் குறைந்து 7705-க்கு விற்பனையாகி வந்தது, […]
பட்ஜெட் தாக்களில் தமிழ்நாட்டுக்கு பெரும் ஏமாற்றம்..!
தேர்தல் அறிவிக்கவுள்ள நிலையில் இன்று நடந்த பட்ஜெட் தாக்களில் மத்திய அரசு பீகார் மாநிலத்துக்கு திட்டங்களை அள்ளித்தந்துள்ளது. குறிப்பு பட்ஜெட் தாக்களில் தமிழ்நாடுக்கான திட்டங்களை அறிவிக்காதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநில திட்டங்கள்: 1.பாட்னா விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய திட்டம். 2.ஐஐடி பாட்னா உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். 3.தேசிய உணவு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவனம் அமைக்கப்படும். 4.தாமரை விதை உற்பத்தியை ஊக்குவிக்க புதிய வாரியம் உருவாக்கப்படும். 5.விவசாயத்தை […]
Budபட்ஜெட் 2025 திட்டங்கள்..!Bud
11 மணியளவில் தொடங்கிய பட்ஜெட் தாக்களில் பல்வேறு திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்தார். பட்ஜெட் 2025 அறிவிக்கப்பட்ட சிறப்பம்சங்கள்: 1.புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு. 2.தோல் மற்றும் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு உற்பத்தி அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும். 3.மாநிலங்களுக்கு வட்டியில்லா கடனாக ரூ.1.5 லட்சம் வழங்க இலக்கு. 4.மருத்துவ படிப்புக்கு கூடுதலாக 10,000 இடங்கள் உருவாக்கப்படும். 5.ஆன்லைன் உணவு டெலிவரி போன்ற பணிகளில் […]
E-Shram கார்டு யாருக்கெல்லாம் கிடைக்கும்..!
அமைப்பு சாரா தொழிலாளிகளும் சமூக பாதுகாப்பு கொடுக்கணும்கிறதுக்காக government of india கொண்டுவந்துருகிறதான் e-Shram card. e-Shram card-க்கு வாங்க தகுதி என்னென்னா அமைப்பு சாரா sector-க்கு கீழ வேலை செய்யணும். ஒரு organized company sector-க்கு கீழ வேலை செஞ்சு அந்த கம்பனிலிருந்து சலுகைகள் கிடைச்சா அவங்க இந்த e-Shram card எடுக்கமுடியாது. இந்த card எடுக்கிறதுக்கு ITR file பண்ணக்கூடாது, ஆதார் நம்பர், ஆதார் லிங்க் மொபைல் […]
PF பணத்தை ATM மூலமா எடுக்கலாமா..?
PF பணத்தை எடுக்கிறதுக்கு முன்னெல்லாம் 10-15 நாள் wait பண்ணவேண்டியிருக்கும். ஆனால், இனிமேல் அவ்ளோ நாள் wait பண்ணேவேண்டிய அவசியேமேயில்லை. ATM-க்கு போயிட்டு 50% பணத்தை எடுக்கமுடியும். இதுக்காக government EPFO 3.0 அப்டினு ஒண்ண அறிவிச்சுயிருக்காங்க. இதுக்கு யாரெல்லாம் eligible, இத எப்படி withdraw பண்றதுனு பாக்கலாம். EPFO (Employee’s Provident Fund Organization) ஒருத்தர் organized sector-ல work பன்றாரு அப்டினா அவருக்கு PF பணம் பிடிப்பாங்க. […]
“அடல் பென்ஷன் யோஜனா” யாருக்கெல்லாம் கிடைக்கும்..?
பென்ஷன் அப்டினா government, private sector வேலை பாக்குறவங்களுக்கு மட்டும்தான் கொடுப்பாங்க, சிறு தொழில் செய்றவங்களுக்கு கொடுக்கமாட்டாங்கனு நினைக்கிறீங்களா அவர்களுக்காகவே மத்திய அரசு கொண்டுவந்துதான் “Atal Pension Yojana”. இந்த scheme-க்கான லாக்கிங் period ஒவ்வொருத்தொருடைய வயதை பொறுத்து மாறுபடும். இத நீங்க 18 வயசுல இருந்து ஸ்டார்ட் பன்னிருக்கலாம் இல்ல 30 வயசுல ஸ்டார்ட் பன்னிருக்கலாம் எந்த வயசுலயிருந்து ஸ்டார்ட் பண்ணலாம் இதற்கான லாக்கிங் period 60 வயசு. […]