வருமான வரியில் சலுகை பெறும் வழிகள்….. வருமான வரி செலுத்துவதில் இருந்து சில விதிகளின் கீழ் விலக்கு அளிக்கிறது வருமான வரித்துறை அவற்றை பயன்படுத்தி வருமான வரி செலுத்தும் அளவை எப்படி குறைப்பது என்பதை இங்கே காணலாம். 80C விதியின்படி ஓர் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை வருமான வரியை சேமிக்கலாம் ஆயுள் காப்பீடு பிரீமியம் உள்ளிட்ட வருமான வரி விலக்கு அளிக்கும் திட்டங்களில் முதலீடு […]
Category: Registration & Licenses
தொழில் தொடங்குபவர்கள் எந்த நிறுவனமாக பதிவு செய்து தொழிலை ஆரம்பிக்கலாம்
தொழில் தொடங்குபவர்கள் எந்த நிறுவனமாக பதிவு செய்து தொழிலை ஆரம்பிக்கலாம் என்பதை பற்றி தான் பார்க்கப் போகின்றோம்…..தொழிலுக்கான முதலீடு, தொழில் பற்றிய அறிவு, தொழில் அனுபவம், இதன் அடிப்படையில் நமக்கான நிறுவனம் எது என்பதை தேர்ந்தெடுக்கலாம் முதலில் நாம் தொழில் தொடங்கும் போது தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ள நிறுவனம் வகைகளை பார்க்கலாம் 1) தனிநபர் நிறுவனம் (Sole Proprietorship)2) கூட்டுத் தொழில் நிறுவனம் (Partnership Firm)3) தனிநபர் பங்கு நிறுவனம் […]
இணைய தளம் இப்போது தமிழில்
https://intaxseva.com/ இணைய தளம் இப்போது தமிழில்.வழக்கமான இணையத்தளமாக இல்லாமல் மக்கள் வந்து போகும் இணையத்தளமாக வடிவமைத்திருக்கிறோம். தனிநபர் வருமான வரி தாக்கல், ஜிஎஸ்டி வரி தாக்கல், ஒரு ஆரம்ப நிறுவனத்திற்கான அனைத்து சேவைகள், நிறுவனங்களுக்கான வருமானவரி தாக்கல் மற்றும் கணக்கியல் மேலாண்மை உள்ளிட்ட அனைத்து சேவைகளைப் பற்றியும் அதிலுள்ள பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள், அரசின் புதிய அறிக்கைகள், நிதி நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என அனைத்து செய்திகளை தினமும் இங்கு […]
Digital Signature என்றால் என்ன?
Digital Signature என்றால் என்ன என்று ஒரு நண்பர் கேட்டிருந்தார். அதற்கான விளக்கம் நீங்கள் ஒரு விஷயத்திற்கு ஒப்புக்கொள்கிறீர்கள் என்பதை எழுத்துபூர்வமாக பதிய கையெழுத்து பயன்படுகிறது. ஒவ்வொருவர் கையெழுத்தும் வித்தியாசம் இருக்கும் என்ற அடிப்படையில் மூன்று நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்று டிஜிட்டல் உலகில் ஒவ்வொருவருக்கும் கைபேசி வந்தவுடன் அந்த எண்ணிற்கு ஒரு OTP கொடுத்து அதை ஒப்பமாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் அதிலும் சிக்கல் என்னவென்றால் சம்பந்தப்பட்டவரின் கைபேசி இருந்தால் […]