இன்றைய போட்டி நிறைந்த உலகில் உயர்கல்வி என்பது வெறும் கனவாக இல்லாமல் அவசியமாகவும் மாறிவிட்டது. இருப்பினும், அதிகரித்து வரும் கல்விச் செலவு பலருக்கு சவாலாக இருக்கலாம். இதற்கு தீர்வு காணும் வகையில், கல்விக்கடன்கள், மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உயிர்நாடியாக மாறியுள்ளது. கல்விக் கடன்கள் உங்கள் உயர் படிப்புகளுக்கு நிதியளிப்பதற்கான ஒரு வழிமுறை; வரிச் சேமிப்புக்கான சக்திவாய்ந்த கருவியாகவும் செயல்படும். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80E கல்விக் கடனுக்கான […]
Tag: #loan
SFT – நிதி பரிவர்த்தனை அறிக்கை..!
தாக்கல் செய்பவர்கள் தங்கள் வரையறுக்கப்பட்ட நிதி பரிவர்த்தனைகளுக்கு நிதி பரிவர்த்தனை அறிக்கை அல்லது அறிக்கையிடக்கூடிய கணக்கை வழங்க வேண்டும். நிதிப் பரிவர்த்தனைகளின் அறிக்கையில் (SFT) குறிப்பிட்ட பரிவர்த்தனைகளைச் சேர்க்க ஜூன் 2020 முதல் படிவம் 26ASஐ அரசாங்கம் புதுப்பித்துள்ளது. அத்தகைய பரிவர்த்தனைகள் உங்கள் நிதியாண்டில் நடந்தால், அவை உங்கள் புதிய 26AS இன் “பகுதி E” இல் காண்பிக்கப்படும். இதன் விளைவாக, வரி செலுத்துவோர் படிவம் 61A ஐ பூர்த்தி […]
வருமான வரி தாக்கல் செய்வதற்கான ITR-1(சம்பள ஊழியர்கள்) மற்றும் ITR-4(Business people, Professionals) திறக்கப்பட்டுள்ளது..!
2023-24 ஆண்டுக்கான தனிநபர் மற்றும் வணிக நபர்கள் (Business people), நிபுணர்கள் (Professionals), Loan எடுக்க நினைப்பவர்கள் வருமான வரி தாக்கல் செய்வதற்கான ITR-1(சம்பள ஊழியர்கள்) மற்றும் ITR-4(Business people, Professionals) திறக்கப்பட்டுள்ளது. உங்கள் சம்பளத்தில் வரி பிடித்தம் செய்திருந்தால் அதனை முறையாக வருமான வரி தாக்கல் செய்யும் போது தனிநபருக்கு அரசு கொடுக்கும் சலுகைகளை பயன்படுத்தி நமது வரிப்பணத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை கிளைம் செய்து மீண்டும் பெற்றுக்கொள்ளமுடியும். மேலும் […]
வருமான வரியை தாக்கல் செய்வதற்கு சரியான நாள் எது..?
ஏப்ரல் மாதம் வருமான வரி தாக்கல் தொடங்கவுள்ள நிலையில் வணிக நபர்கள் (Business people), நிபுணர்கள் (Professionals), Loan எடுக்க நினைப்பவர்கள் Filing தொடங்கிய நாளிருந்து வருமான வரியை தாக்கல் செய்தால் உங்களுடைய வேலையை வேகமாக முடித்து விட்டு, நீங்கள் உங்களின் வணிகத்தை மேம்படுத்துவதற்கான வேலைய தொடங்கலாம். ஆனால், நீங்கள் பிறகு வருமான வரியை தாக்கல் செய்துகொள்ளலாம் என்று தள்ளிபோட்டுகொண்டேயிருந்தால் Loan ஏதும் எடுக்க நினைத்திருந்தீர்கள் என்றால் வருமான வரி […]
March 31, 2023, பிறகு Pan card செல்லாததாகிவிடுமா,இதை பார்த்தவுடன் “என்னப்பா சொல்லுற” என்று ஆச்சரியமாக பார்ப்பீர்கள். தற்பொழுது ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பது கட்டாயமாக்கப்படுள்ளது. இதுவரையிலும் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்காமல் இருந்தால் உடனே இணைத்து விடுங்கள், இல்லையென்றால் உங்களது பான் கார்டு செல்லாததாகிவிடும். ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்காமல் இருந்தால் ஏற்படும் விளைவுகள் : 1.பான் கார்டை அடையாளச் சான்றாகப் பயன்படுத்த முடியாது. […]
வருமான வரியை குறைப்பது எப்படி..?
தற்பொழுது Income Tax filing ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கயிருக்கும் நிலையில், வருமான வரியை எப்படி குறைப்பது என்று வாடிக்கையாளர்கள் எங்களிடம் கேட்டு வருகின்றனர். நாங்கள் அவர்களிடம் நீங்கள் பொதுவாக காட்டும் உங்கள் expenses-யை சமர்ப்பித்து விடுங்கள், அதை தவிர்த்து Income tax-இல் பல Section உள்ளன, அதை இப்பொழுது உங்களுக்கு கூறுகிறேன் இதை கேட்டவுடன் “ஆஹா ஆஹா ஒளி வந்துவிட்டது போல் தோன்றும்”. 80C-இல் LIC, ELSS mutual fund, […]
வருமான வரித்துறையில் Section 80EEA-இன் வரி விலக்கு பெறும் வழிமுறைகள்..!
“அனைவருக்கும் வீடு” என்ற குறிக்கோளின் கீழ், ஏப்ரல் 1, 2019 முதல் 31 மார்ச் 2022 வரையிலான காலகட்டத்தில் எடுக்கப்பட்ட குறைந்த விலை வீட்டுக் கடன்களுக்கு அனுமதிக்கப்பட்ட வட்டி விலக்கு இப்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2020-21 நிதியாண்டு (2019-20 நிதியாண்டு) முதல் வட்டி விலக்கு அளிக்க புதிய பிரிவு 80EEA சேர்க்கப்பட்டுள்ளது. பிரிவு 80EE-இன் பழைய விதி 1 ஏப்ரல் 2016 முதல் 31 மார்ச் 2017 வரை ஒரு […]