என்னுடைய நண்பன் long term capital gain-ல இருந்து வந்த amount-க்கு tax கட்டுற மாறி இருக்கு அத கட்டமா இருக்க என்னடா பண்ணறது கேட்டான். நானும் எனக்கு தெரிஞ்ச ஒரு சில வழியை சொன்னேன். வருமான வரில இதுக்கு ஒரு சில exemption section இருக்கு:
section 54:
இந்த section individuals and HUF மட்டும்தான் பொருந்தும். இப்போ long term capital gain shares (or) property-யையோ வித்து வர amount வச்சு திரும்ப நீங்க 3 வருசத்துக்குள்ள residential property வாங்கியிருந்திங்க இல்ல construction பண்ணியிருருந்திங்கனா Tax கிடையாது.
இந்த section-ல Maximum 10cr வரைக்கும் exemption வாங்கிக்கலாம்.
section 54b:
விவசாய நிலத்தை வித்து வர amount வச்சு மறுபடியும் இன்னொரு விவசாய நிலத்தை 2 வருசத்துக்குள்ள வாங்கியிருந்திங்கனா tax கிடையாது.
section 54D:
government அவங்களோட project-காக உங்களுடைய land (or) building-அ கையகப்படுத்திட்டு, உங்களுக்கு கொடுக்கிற compensation amount வச்சு 3 வருசத்துக்குள்ள land (or) building வாங்குனீங்கனா tax கிடையாது.
section 54EC:
land (or) building (or) இரண்டையுமே விக்குறீங்க அதுல இருந்து வர பணத்தை வச்சு government notified பண்ண bonds-ல 6 மாசத்துக்குள்ள reinvest பண்ணீங்கன்னா tax exemption வாங்கிக்கலாம்.
இதுல 3 types of bonds இருக்கு:
- National Highway Authority of India
- Rural Electrification Corporation Limited
- Power Finance Corporation Limited
இந்த section மூலமா 50 லட்சம் வரைக்கும் exemption claim பண்ணிக்கலாம்.
section 54EE:
long term capital gain-ல இருந்து கிடைக்கிற amount வச்சு central government notified பண்ண financial startup companies-ல invest பண்ணீங்கனா tax கிடையாது.
இந்த section மூலமா 50 லட்சம் வரைக்கும் exemption claim பண்ணிக்கலாம்.
section F:
இந்த section-ல claim பண்றதுக்கு residential property-யை தவிர்த்து வேற long term capital gain வித்து கிடைக்கிற amount வச்சு residential property-யை 1 வருசத்துக்குள்ள வாங்கியிருக்கணும் அப்படி இல்லைனா 3 வருசத்துக்குள்ள construction பண்ணியிருந்தீங்கான tax கிடையாது.
purchase (or) construct பண்ற property இந்தியாவுக்குள்ளதான் கட்டாயம் இருக்கனும்.
section 54G:
urban area-ல ஒரு factory வச்சு business நடத்திட்டுயிருக்கிங்க, அந்த factory-ய விக்கிறீங்க அப்டினா அதன் மூலமா வர பணத்தை இன்னோரு area-ல business develop பண்றதுக்கு, land (or) building (or) asset (or) machinery-ல 1 or 3 வருசத்துக்குள்ள invest பண்ணீங்கன்னா அதுக்கு tax கிடையாது.
section GA:
urban area-ல ஒரு factory வச்சு business நடத்திட்டுயிருக்கிங்க, அந்த factory-ய விக்கிறீங்க அப்டினா அதன் மூலமா வர பணத்தை Special Economic zone-ல factory (or) machinery-ல 1 or 3 வருசத்துக்குள்ள invest பண்ணீங்கன்னா அதுக்கு tax கிடையாது.
section 54H:
கட்டாயமா உங்க land (or) building-அ கையகப்படுத்தியிருந்தாங்கன்னா அதுக்கு கொடுக்கவேண்டிய compensation கொடுக்காம, ஒரு 6 years கழிச்சு அந்த compensation பணம் வந்துச்சுனா அதுக்கு tax கிடையாது.