ESOP – Employee Stock Option Plan, இத வந்து முதலாளி தொழிளாலிக்கு கொடுக்குற ஒரு பிளான். பொதுவாக startup நிறுவனங்கள் தங்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களை தக்கவைத்து கொள்வதற்காகவும், company-யை longtime-ஆ run பண்றதுக்காக யூஸ் பண்றததுதான் இந்த ESOP.
ஒரு நிறுவனம், அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஒரு certain time period-க்கு அப்பறம் அந்த நிறுவனத்தினுடைய equity share -யை Market price-யை விட குறைவான விலையில் வாங்கிக்கலாம். ஒரு Share Market price யை விட குறைவான விலையில் கிடைச்சா benefit தானே, ஆனால் இதற்கு ஒரு சில கண்டிஷன் இருக்கு. இது ஒவ்வொரு company-க்கும் பொருந்தும். Condition என்னென்னன்னு பார்த்தீங்கன்னா, 3 or 5 years நிறுவனத்துல வேலை பார்க்கணும்,இவ்வளவு price க்குதான் தருவோம். இந்த மாதிரியான agreement startup நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு பொதுவா கொடுக்குற ஒரு option.
தொழிலாளர்கள் வேணும்னா வாங்கிக்கலாம், இல்லைனா வாங்காமலும் இருக்கலாம். ஆனால் அதற்கான condition யை fulfil பண்ணாதான் தொழிலாளி ESOP-க்கு Eligible ஆக முடியும்.