வணக்கம் மக்களே! ITR file பண்ண ரெடியா இருக்கீங்களா? Income Tax Department இப்போ ஒரு சூப்பரான அப்டேட் கொடுத்திருக்காங்க. நம்ம e-filing portal-ல ITR-1 மற்றும் ITR-4 forms இப்போ Officially Available!
எப்படி File பண்ணலாம்? நமக்கு ரெண்டு Options இருக்கு:
Online Mode: Direct-ஆ website-லயே login பண்ணி details fill பண்ணி அப்படியே சப்மிட் பண்ணலாம். ரொம்ப ஈஸி!
Offline Mode (Excel Utility): Excel sheet-அ டவுன்லோட் பண்ணி, பொறுமையா நிதானமா details fill பண்ணிட்டு, அப்புறம் portal-ல upload பண்ணலாம்.
யாருக்கு எந்த Form செட் ஆகும்?
ITR-1 (Sahaj): Salary வாங்குறவங்க, ஒரே ஒரு House Property இருக்கறவங்க, Bank Interest மூலமா வருமானம் வரவங்களுக்கு (ஆனா Total Income ₹50 Lakhs-குள்ள இருக்கணும்).
ITR-4 (Sugam): Small Business Owners, Freelancers, Professionals (Doctors, Consultants) யாரெல்லாம் Presumptive Income Scheme (Section 44AD, 44ADA) choose பண்றாங்களோ அவங்களுக்கு இது.
Points To Remember Before You Start:
Pre-filled Data: நீங்க Online-ல பண்ணும்போது உங்க Salary, FD Interest, Tax details முக்காவாசி AIS (Annual Information Statement) மூலமா Automatically fill ஆகி வந்துடும். ஆனா, சப்மிட் பண்றதுக்கு முன்னாடி உங்க டாக்குமெண்ட்ஸ் கூட வச்சு ஒருவாட்டி Cross-check பண்றது ரொம்ப முக்கியம்!
Don’t Wait for the Last Minute! எப்பவுமே லாஸ்ட் மினிட்ல Server ரொம்ப பிஸியா இருக்கும். அதனால இப்பவே file பண்றது ரொம்ப நல்லது. சீக்கிரமா file பண்ணா, உங்களுக்கான Tax Refund-உம் ரொம்ப சீக்கிரமாவே உங்க Bank Account-க்கு வந்துடும்!
Keep Documents Ready: சிஸ்டம் முன்னாடி உட்காருறதுக்கு முன்னாடி Form-16, Bank Statements, Investment Proofs எல்லாம் ரெடியா கையில வச்சுக்கோங்க.
முக்கியமான குறிப்பு: இந்த ஏப்ரல் 1-ல இருந்து Tax Rules-ல சில புது மாற்றங்கள் வந்திருக்கு. அதனால உங்களோட Income மற்றும் Investments-க்கு New Tax Regime பெஸ்ட்டா அல்லது Old Tax Regime பெஸ்ட்டானு சரியா Calculate பண்ணிட்டு Carefully file பண்ணுங்க.
உங்களுக்கு இன்னும் File பண்ண Doubts இருந்தா, உடனே Intaxseva-வ Contact பண்ணுங்க! உங்க Filing-அ Correct-ஆன முறையில File பண்ணி, உங்களுக்கான Refund-அ நாங்க Claim பண்ணி தரோம்.
