Section 80E மூலம் exemption வாங்குவதற்கான eligibility..?
Educational Loan நீங்கள் எடுத்திருந்தால் அதை Income tax return-யில் exemption வாங்கிக்கலாம். இந்த exemption வாங்கிறதுக்கு ஒரு சில rules-யை பூர்த்திசெய்திருக்கவேண்டும்.
- Higher education Loan அப்படிங்கிறது, 10 and 12th படிப்பதற்காக எடுத்திருக்கக்கூடாது. 12th முடிச்சிட்டு மேற்படிப்புக்காக Higher education loan எடுத்திருந்தீங்கனா அத section 80E மூலமா exemption வாங்கிக்கலாம்.
- Exemption limit எவ்வளவு பாத்தீங்கனா இந்த section நீங்க பிரீமியம் amount எவ்வளவு இருக்கோ மொத்தத்தையும் exemption எடுத்துக்கலாம். எந்தவித limit-வும் கிடையாது.
- இந்த exemption-அ எத்தனை வருஷம் வரை claim பண்ணலாம்னு பாத்தீங்கனா நீங்க திருப்பி செலுத்த வேண்டிய பிரீமியம் amount 5 years இருக்கு அப்டினா நீங்க 5 years-வும் claim பண்ணிக்கலாம். அதே நீங்க திருப்பி செலுத்த வேண்டிய பிரீமியம் amount 10 years இருக்கு அப்டினா நீங்க Maximum 8 years வரைக்கும் claim பண்ணிக்கலாம்.
- Individuals மட்டுமே இந்த section-யில் exemption வாங்க முடியும். company and HUF-அ இருந்தா claim பண்ணமுடியாது.
- Loan Self, Spouse, Child (or) நீங்க ஒரு குழந்தைக்கு legal Gurdian இருந்தீங்க அப்டினா அவங்களுடைய பெயர்லதான் எடுத்திருக்கணும். வேற யாருக்காவது எடுத்திருந்திங்கனா இந்த section-ல claim பண்ண முடியாது.
- Loan amount கண்டிப்பாக Bank (or) financial institution (or) approved charitable institution-யில் இருந்து எடுத்திருக்கவேண்டும். உங்களுடைய Friends and Family-கிட்ட இருந்து வாங்கிருந்திங்கனா அத நீங்க claim பண்ண முடியாது.