ஆன்லைன் கேம்ஸ்ல இப்போ ரெண்டு வகை இருக்கு:
- Real Money Games (காசு கட்டி விளையாடும் கேம்ஸ்):
Rummy, Poker, Betting apps, Fantasy sports – இதுல காசு கட்டி விளையாடினா முன்னாடி ஜெயிக்கிற காசுக்கு 30% Tax கட்டிட்டு எஸ்கேப் ஆகிடலாம். ஆனா இப்போ கவர்மெண்ட் ரூல்ஸ் ரொம்ப strict ஆகிடுச்சு.
இப்போ பேன் பண்ண apps-ல VPN போட்டு விளையாடி, அந்த காசை உங்க Bank account-க்கு மாத்துனா, வெறும் Income Tax notice மட்டும் வராது. Cyber Crime போலீஸ்ல இருந்து Money Laundering கேஸ் விழும். உங்க Bank account அப்படியே Freeze பண்ணிடுவாங்க. இது சட்டப்படி ரொம்ப ஆபத்து.
- E-Sports & Casual Games (பொழுதுபோக்கு கேம்ஸ்):
BGMI, Free Fire, Valorant மாதிரி games-ஐ காசு கட்டாம fun-க்காக விளையாடுறது 100% Legal.
நீங்க திறமையா விளையாடி official E-sports tournament-ல கலந்துக்கிட்டு Prize money ஜெயிச்சா அதுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அந்த காசுக்கு, நீங்க வாங்குற சாதாரண சம்பளத்துக்கு எப்படி Normal Tax Slab-ல Income Tax கட்டுவீங்களோ, அதே மாதிரி வரி கட்டுனா போதும். 30% Flat Tax கிடையாது. Bank account freeze ஆகுற பிரச்சனையும் இல்லை.
சுருக்கமா சொல்லணும்னா:
காசு கட்டி betting apps-ல விளையாடுறது Illegal.
Fun-க்காக விளையாடுறதும், E-sports tournament-ல ஜெயிப்பதும் Safe.
உங்க friends யாராவது online games விளையாடுறவங்க இருந்தா அவங்களுக்கு இதை share பண்ணுங்க.
Tax மற்றும் Finance சம்பந்தமான உண்மையான தகவல்களுக்கு Intaxseva-வை follow பண்ணுங்க.
