உங்கள் சம்பளத்தில் வரி பிடித்தம் செய்திருந்தால் அதனை முறையாக வருமான வரி தாக்கல் செய்யும் போது தனிநபருக்கு அரசு கொடுக்கும் சலுகைகளை பயன்படுத்தி நமது வரிப்பணத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை கிளைம் செய்து மீண்டும் பெற்றுக்கொள்ளமுடியும்.
வருமான வரி தாக்கல் செய்வதற்கு அக்டோபர் 31st தான் கடைசி நாள், அதன் பிறகு நீங்கள் வருமான வரி தாக்கல் செய்ய நினைத்தாலும் இயலாது. ஆகவே, ஏற்கனவே வருமான வரி தாக்கல் செய்து Refund பெறாமல் இருப்பவர்கள், இன்றுவரையிலும் வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள் அக்டோபர் 31st-குள் வருமான வரி தாக்கல் செய்து விடவும்.
வருமான வரித்துறையிடம் இருந்து ஏதேனும் Query வந்திருந்தாலும் எங்களை அணுகலாம், நாங்கள் அதற்கு முறையாக Response பண்ணி சரி செய்து தருகிறோம்.
ITR செய்வதற்கான தேவையான ஆவணங்கள்:
- Last Three Months Pay slips.
- Form 16B.
- Profit & Loss Statement.
- Investments Details.
மேலும் இது பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் 89033-30035 என்ற எண்ணிற்கு நேரடியாக எங்களை அழைத்து அல்லது வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளவும் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.
மேலும் Income tax சம்பந்தமான அனைத்து சேவைகளுக்கும் கீழ்கண்ட Google பாரத்தில் உங்கள் விவரங்களை பதிவு செய்தவுடன் எங்களது குழுவினர் உங்களை தொடர்புகொள்வார்கள்.
https://forms.gle/3qQ5NcCrw9VV3EuPA