இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 5% ஆக உள்ளது, செப்டம்பர் 2023 இல் காய்கறி விலையில் ஏற்பட்ட திருத்தம் காரணமாக முந்தைய நிலைகளை விட சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சரிவு இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நிதிக் கொள்கைக் குழுவில் (MPC) விவாதங்களைத் தூண்டியுள்ளது. பணவீக்கக் கட்டுப்பாட்டின் வேகம், எம்பிசி உறுப்பினர் ஜெயந்த் ஆர் வர்மா, பொருளாதார வீழ்ச்சியைத் தவிர்க்க, பணவீக்க இலக்கான 4%-ஆக எப்படி குறைப்பது பற்றி வலியுறுத்தினார். அதன் […]
Author: intaxseva
சிகிச்சைக்கு பணம் இல்லையா? PF பணத்தை ஈசியா எடுக்கலாம்!
கொரோனா சிகிச்சைக்கு பிஎஃப் சேமிப்புப் பணத்தை எவ்வாறு எடுப்பது என்று இங்கே தெரிந்துகொள்ளலாம். முன்பெல்லாம் பிஎஃப் பணத்தை எடுப்பதற்கு ஈபிஎஃப் அலுவலகத்திற்கு நடையாய் நடக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால், இப்போது அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே மொபைல் போன் மூலமாகவே பிஎஃப் பணத்தை எடுக்கலாம். வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது சந்தாதாரர்களை சில நிபந்தனைகளின் கீழ் பிஎஃப் பணத்தை எடுக்க அனுமதிக்கிறது. கொரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு […]
இனி கவலை வேண்டாம்.. வருமான வரி தொடர்பாக இந்த 3 மெயில் ஐடிக்களில் புகார் தெரிவிக்கலாம்..!
வருமான வரி தொடர்பான புகார்களை தெரிவிக்க வருமான வரித்துறை சார்பில் 3 மெயில் ஐடிக்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 2019ம் ஆண்டு வருமான வரித்துறை சார்பில் முகமறியா வரி மதிப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 30 வருடம் கழித்து மாதம் ரூ.3 லட்சம் வருமானம் வேண்டும்.. SIP-யில் எவ்வளவு முதலீடு செய்யணும்..! இந்த திட்டத்தில் கணிணி மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் படிவங்கள் தன்னிச்சையாக ஆய்வு செய்யப்படும். குளறுபடிகள் குறித்து ஆய்வு […]
வருமான வரி தாக்கல் செய்வதற்கு முன் நீங்கள் இந்த 10 விஷயங்களைத் தெரிந்துக் கொண்டால், நீங்கள் 8 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம்.
2020-21 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 முதல் செப்டம்பர் 30, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாத நீட்டிப்பு, சிறந்த திட்டமிடல் மூலம் வரியை சேமிக்க விரும்புவோருக்கு நிவாரணம் அளிக்கிறது. உங்கள் முதலீடுகள், வருவாய்கள் மற்றும் பிற வகையான வருமானங்களுக்கான வரி சேமிப்பு குறித்த தகவல்களை இப்போது பார்ப்போம். ஆனால், புதிய வரி முறைக்கு இது பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. […]
வருமான வரியில் சலுகை பெறும் வழிகள்
வருமான வரியில் சலுகை பெறும் வழிகள்….. வருமான வரி செலுத்துவதில் இருந்து சில விதிகளின் கீழ் விலக்கு அளிக்கிறது வருமான வரித்துறை அவற்றை பயன்படுத்தி வருமான வரி செலுத்தும் அளவை எப்படி குறைப்பது என்பதை இங்கே காணலாம். 80C விதியின்படி ஓர் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை வருமான வரியை சேமிக்கலாம் ஆயுள் காப்பீடு பிரீமியம் உள்ளிட்ட வருமான வரி விலக்கு அளிக்கும் திட்டங்களில் முதலீடு […]
நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் நீட்டிப்பு
ஹேப்பி நியூஸ் கால அவகாசம் நீட்டிப்பு……..2020-21 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் செப்டம்பர் மாதம் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் 2020 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் முதலே கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்ததால் கட்டுப்படுத்த மார்ச் 22 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது ஊரடங்கு காலத்தில் வரி செலுத்துவது போன்ற செயல்பாடுகளில் சிக்கல் ஏற்பட்டதால் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு சேவைகளுக்கான […]
வருமான வரி தாக்கல் செய்த பின் வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்தால்
வருமான வரி தாக்கல் செய்த பின் வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்தால் அதற்கு எப்படி முறையாக பதில் அளிப்பது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது.வருமான வரித்துறை, வரிதாக்கல் செய்தவர்கள் அளித்துள்ள ஆவணங்கள் மற்றும் விவரங்கள் சரியில்லை என சந்தேகம் இருந்தாலும் சரி பார்க்க விரும்பினாலும், சம்பந்தப்பட்ட நபருக்கு நோட்டீஸ் அனுப்புவார்கள்.இதை பொதுவாக ஸ்க்ருடினி நோட்டீஸ் (Scrutiny Notice) என்று கூறுகிறார்கள் இந்த நோட்டீஸ் வந்துவிட்டால் பயப்பட வேண்டாம். சுமூகமாக […]
தொழில் தொடங்குபவர்கள் எந்த நிறுவனமாக பதிவு செய்து தொழிலை ஆரம்பிக்கலாம்
தொழில் தொடங்குபவர்கள் எந்த நிறுவனமாக பதிவு செய்து தொழிலை ஆரம்பிக்கலாம் என்பதை பற்றி தான் பார்க்கப் போகின்றோம்…..தொழிலுக்கான முதலீடு, தொழில் பற்றிய அறிவு, தொழில் அனுபவம், இதன் அடிப்படையில் நமக்கான நிறுவனம் எது என்பதை தேர்ந்தெடுக்கலாம் முதலில் நாம் தொழில் தொடங்கும் போது தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ள நிறுவனம் வகைகளை பார்க்கலாம் 1) தனிநபர் நிறுவனம் (Sole Proprietorship)2) கூட்டுத் தொழில் நிறுவனம் (Partnership Firm)3) தனிநபர் பங்கு நிறுவனம் […]
இணைய தளம் இப்போது தமிழில்
https://intaxseva.com/ இணைய தளம் இப்போது தமிழில்.வழக்கமான இணையத்தளமாக இல்லாமல் மக்கள் வந்து போகும் இணையத்தளமாக வடிவமைத்திருக்கிறோம். தனிநபர் வருமான வரி தாக்கல், ஜிஎஸ்டி வரி தாக்கல், ஒரு ஆரம்ப நிறுவனத்திற்கான அனைத்து சேவைகள், நிறுவனங்களுக்கான வருமானவரி தாக்கல் மற்றும் கணக்கியல் மேலாண்மை உள்ளிட்ட அனைத்து சேவைகளைப் பற்றியும் அதிலுள்ள பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள், அரசின் புதிய அறிக்கைகள், நிதி நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என அனைத்து செய்திகளை தினமும் இங்கு […]
ஜிஎஸ்டி இன்று ஒரு தொழில் செய்வதற்கு
ஜிஎஸ்டி இன்று ஒரு தொழில் செய்வதற்கு, தொழில் கடன் வாங்குவதற்கு, வங்கியில் கரண்ட் அக்கவுண்ட் வைத்துக் கொள்வதற்கு, ஆன்லைன் வர்த்தகம் செய்வதற்கு, இறக்குமதி ஏற்றுமதி செய்வதற்கு என்று பல விஷயங்களுக்கு மிக அத்தியாவசியமான, அங்கீகாரமான வரி கணக்கு எண்ணாக மாறிவிட்டது. ஆனால் இங்கு ஜிஎஸ்டி எடுத்துக்கொடுக்கும் பலபேர் அதை மாதாமாதம் தாக்கல் செய்வதற்கு வலியுறுத்துவதில்லை அதைப் பற்றிய புரிதலை வணிகர்களுக்கு எடுத்துக்கொள்வதில்லை. அதை எப்படிக் கையாள்வது அதன்மூலமாக தொழிலை எப்படி […]