வருமான வரி தாக்கல் ஆரம்பித்து விட்டது வணிக நபர்கள் (Business people), நிபுணர்கள் (Professionals), Loan எடுக்க நினைப்பவர்கள் Filing தொடங்கிய நாளிருந்து வருமான வரியை தாக்கல் செய்தால் உங்களுடைய வேலையை வேகமாக முடித்து விட்டு, நீங்கள் உங்களின் வணிகத்தை மேம்படுத்துவதற்கான வேலைய தொடங்கலாம்.
ஆனால், நீங்கள் பிறகு வருமான வரியை தாக்கல் செய்துகொள்ளலாம் என்று தள்ளிபோட்டுகொண்டேயிருந்தால் Loan ஏதும் எடுக்க நினைத்திருந்தீர்கள் என்றால் வருமான வரி தாக்கல் செய்யாத காரணத்தினால் நீங்கள் Loan வாங்குவது மற்றும் அதை வைத்து ஏதேனும் வேலைகள் இருந்தால் அதுவும் தள்ளிப்போகலாம்.
வருமான வரித்துறையை பொறுத்தவரை First In First Out முறையில்தான் நடைபெறும், ஆகவே உங்களுக்கு முன்பாக யாரேனும் தாக்கல் செய்துவிட்டால் அவர்களின் தாக்களை முடித்த பின்னரே உங்களின் தாக்கல் சரி பார்க்க எடுக்கப்படும்.
மேலும் இது பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் 89033-30035 என்ற எண்ணிற்கு நேரடியாக எங்களை அழைத்து அல்லது வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளவும் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.
மேலும் GST சம்பந்தமான அனைத்து சேவைகளுக்கும் கீழ்கண்ட Google பாரத்தில் உங்கள் விவரங்களை பதிவு செய்தவுடன் எங்களது குழுவினர் உங்களை தொடர்புகொள்வார்கள்.