இரண்டு தினத்திற்கு முன்பாக எங்களிடம் ஜிஎஸ்டி ரிட்டன் செய்பவரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. சொல்லுங்க சார் என்றோம், பின்பு அவர் எனது ஜிஎஸ்டி எண்ணை கேன்சல் செய்ய வேண்டும் என்றார், அதற்கு அவரிடம் ஏன் கேன்சல் செய்ய வேண்டுமென்று காரணத்தை கேட்டோம், அதற்கு அவர் கூறிய பதில்: தற்போது எனக்கு பிசினஸ் சரிவர போகவில்லை ஜிஎஸ்டி- கான தேவை தற்போது இல்லை ஆனால் எங்கு சென்றாலும் ஜிஎஸ்டி எண் தேவைப்படுகிறது,அதற்காகத்தான் […]
Category: GST Registration
இணைய தளம் இப்போது தமிழில்
https://intaxseva.com/ இணைய தளம் இப்போது தமிழில்.வழக்கமான இணையத்தளமாக இல்லாமல் மக்கள் வந்து போகும் இணையத்தளமாக வடிவமைத்திருக்கிறோம். தனிநபர் வருமான வரி தாக்கல், ஜிஎஸ்டி வரி தாக்கல், ஒரு ஆரம்ப நிறுவனத்திற்கான அனைத்து சேவைகள், நிறுவனங்களுக்கான வருமானவரி தாக்கல் மற்றும் கணக்கியல் மேலாண்மை உள்ளிட்ட அனைத்து சேவைகளைப் பற்றியும் அதிலுள்ள பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள், அரசின் புதிய அறிக்கைகள், நிதி நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என அனைத்து செய்திகளை தினமும் இங்கு […]
ஜிஎஸ்டி இன்று ஒரு தொழில் செய்வதற்கு
ஜிஎஸ்டி இன்று ஒரு தொழில் செய்வதற்கு, தொழில் கடன் வாங்குவதற்கு, வங்கியில் கரண்ட் அக்கவுண்ட் வைத்துக் கொள்வதற்கு, ஆன்லைன் வர்த்தகம் செய்வதற்கு, இறக்குமதி ஏற்றுமதி செய்வதற்கு என்று பல விஷயங்களுக்கு மிக அத்தியாவசியமான, அங்கீகாரமான வரி கணக்கு எண்ணாக மாறிவிட்டது. ஆனால் இங்கு ஜிஎஸ்டி எடுத்துக்கொடுக்கும் பலபேர் அதை மாதாமாதம் தாக்கல் செய்வதற்கு வலியுறுத்துவதில்லை அதைப் பற்றிய புரிதலை வணிகர்களுக்கு எடுத்துக்கொள்வதில்லை. அதை எப்படிக் கையாள்வது அதன்மூலமாக தொழிலை எப்படி […]
சரக்கு மற்றும் சேவை வரி (GST)
சரக்கு மற்றும் சேவை வரி (GST) மூலமாக ரூ 1.05,155 கோடி அக்டோபர் மாதத்தின் முடிவில் சேகரித்து இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.ஜி.எஸ்.டி மூலமாக இந்த நிதியாண்டில் சேகரிக்கப்பட்ட மொத்தம் ரூ1.05,155 கோடி வசூலாகியுள்ளது, இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 10 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் இதே கடந்த ஆண்டில் ரூ 95,379 கோடியாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.ஜி.எஸ்.டி வசூலானது ஒரு லட்சம் கோடியை தொடுவது இதுவே முதல் முறையாகும், ஏப்ரல் […]
GST Return தாக்கல் செய்யும் முறையில் மீண்டும் மாற்றம்
நீங்கள் GST Return தாக்கல் செய்யும் முறையில் மீண்டும் மாற்றம்:வருகின்ற ஜனவரி 1 முதல், நீங்கள் GST 1 Return மட்டும் முழுமையாக தாக்கல் செய்தால் போதும். உங்களுடைய அனைத்து விவரங்களும் Auto Populate எனப்படும் முறையில் உங்களுடைய ITC 2B கொண்டு வந்து தாமாக தயார் செய்யப்பட்ட 3B படிவம் தயாராக இருக்கும்… முதல் முறையாக GST யின் Advanced Tax எனும் முறையில் உங்களுடைய போன காலாண்டு […]