4 ஆண்டுக்கு முன்பிலிருந்தே பத்திரங்களை ஆன்லைன் மூலமாகவே பதிவு செய்து கொள்ளும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,இதில் தொழில் கூட்டு பத்திரமும் அடங்கும்.பெரும்பாலோனோருக்கு இந்த தளம் (tnreginet.gov.in) இன்றளவிலும் சென்றடையவில்லை.பத்திர பதிவிற்கு இன்னும் பதிவுத் துறை அலுவலர்களையே நாடுகிறார்கள்.இதனால் அவர்களின் நேரமும்,பணமும் வீணாவதை காணமுடிகிறது. ஆன்லைன் மூலம் கூட்டுத்தொழில் பத்திரப்பதிவு செய்வதற்கான ஆவணங்கள் ஆதார் கார்டு,பான் கார்டு,ஓட்டுனர் உரிமம்,இமெயில் ஐ.டி, ஆதார் தொலைபேசி எண் (மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை அனைத்து பங்குதாரர்கள் மற்றும் […]
Author: Intaxseva Team
உதயம் ரெஜிஸ்ட்ரேஷனின் அவசியம் என்ன ?
பெரும்பாலும் பலருக்கும் தாங்களும் தொழில்முனைவோர்களாக வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கும், அப்படிப்பட்ட எண்ணம் இருப்பவர்கள் தற்சமயம் ஏதேனும் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள் என்றால் தற்போதே நீங்கள் செய்யவிருக்கும் தொழில் மற்றும் பெயரினை உதயம் ரெஜிஸ்ட்ரேஷனில் பதிந்து வைத்துக்கொள்ளுங்கள்.ஏனென்றால் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்திலிருந்து வெளியேறுவதற்கு கால தாமதம் ஏற்படலாம்,உங்களது தொழிலை விரிவுபடுத்துவதற்கு, மக்களிடையே எடுத்துச் செல்வதற்கு நீண்டகாலம் எடுக்கலாம்,அப்படிப்பட்ட சூழலில் நீங்கள் தற்போதே உதயம் ரெஜிஸ்ட்ரேஷன் செய்து வைத்திருந்தால், குறிப்பிட்ட காலம் […]
நிறுவன பதிவின் போது ஏற்படும் சிக்கலும், தாமதமும் நிகழ என்ன காரணம் ?
முதலில் நிறுவன பதிவிற்கு அரசுத்தரப்பில் எவ்வளவு கால அவகாசம் தருகிறார்கள் என்பதனை பார்ப்போம், பொதுவாக ஒரு நிறுவனத்தை பிரைவேட் லிமிட்டட் அல்லது பொதுத்துறை நிறுவனமாக பதிவு செய்வதற்கு முன்பாக நாம் தேர்ந்தெடுத்திருக்கும் நிறுவனத்தின் பெயரிலே வேறு ஏதும் நிறுவனம் பதிந்து இருக்கிறார்களா என்பதனை உறுதி செய்ய வேண்டும்.பின்பு நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் பெயரினை பணம் செலுத்தி முன்பதிவு செய்து அந்தப் பெயரிலேயே 20 நாளுக்குள் அனைத்து டாக்குமெண்டையும் சமர்ப்பித்து ஆகவேண்டும், […]
தற்போதைய நிலையில் ஜிஎஸ்டி எண்ணை கேன்சல் செய்வது சரியா??
இரண்டு தினத்திற்கு முன்பாக எங்களிடம் ஜிஎஸ்டி ரிட்டன் செய்பவரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. சொல்லுங்க சார் என்றோம், பின்பு அவர் எனது ஜிஎஸ்டி எண்ணை கேன்சல் செய்ய வேண்டும் என்றார், அதற்கு அவரிடம் ஏன் கேன்சல் செய்ய வேண்டுமென்று காரணத்தை கேட்டோம், அதற்கு அவர் கூறிய பதில்: தற்போது எனக்கு பிசினஸ் சரிவர போகவில்லை ஜிஎஸ்டி- கான தேவை தற்போது இல்லை ஆனால் எங்கு சென்றாலும் ஜிஎஸ்டி எண் தேவைப்படுகிறது,அதற்காகத்தான் […]
உதயம் பதிவு (Udyam Registration) எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
MSME Registration (மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர) நிறுவனங்களை பதிவு செய்வதற்கான செயல்முறைகளை எளிதாக்குவதாக எம்.எஸ்.எம்.இ அமைச்சர் ஸ்ரீ நிதின் கட்கரி அறிவித்துள்ளார். எம்.எஸ்.எம்.இ.க்களை பதிவு செய்ய இப்போது பான் மற்றும் ஆதார் மட்டுமே தேவைப்படும் என்று கூறினார்.பதிவுசெய்த பிறகு, எம்.எஸ்.எம்.இ பிரிவுக்கு முன்னுரிமை மற்றும் நிதி கிடைக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். தொழில்முனைவோர்க்கு பயிற்சி அளிக்க வேண்டிய அவசியம் பற்றியும் உரையாடியுள்ளார். எம்.எஸ்.எம்.இ அமைச்சகத்தின் முழு ஆதரவையும் அவர் […]
ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு – வருமான வரித்துறை அறிவிப்பு!
வருமானவரி தாக்கல் செய்வதற்கு (www.incometaxindiaefiling.gov.in) என்ற இணையதளம் பயன்பாட்டில் இருந்த நிலையில், புதிதாக (www.incometaxgov.in) என்ற இணையத்தளத்தை ஜூன் 7-ம் தேதி பயன்பாட்டுக்கு கொண்டுவந்தது குறிப்பிடதக்கது. இந்நிலையில், வருமான வரித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வருமானவரி சட்டம் 1961-ன் படி 15CA/15CB படிவங்களை மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும். தற்போது, வரிசெலுத்துவோர் 15CA படிவத்தை, 15CB படிவத்தில் பட்டய கணக்காளர் சான்றிதழுடன் மின்னணு-தாக்கல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர். […]
ஆதாருடன் உங்கள் பான் எண்ணை இணைத்து விட்டீர்களா?
உங்களிடம் பான் கார்டு இல்லையென்றால் விரைவில் அதற்கு விண்ணப்பிக்க வேண்டும். நீங்கள் ஒரு புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், உங்கள் விண்ணப்ப படிவத்தில் Aadhaar எண்ணை மேற்கோள் காட்டுவது கட்டாயமாகும், ஏனெனில் பான் தேவைப்படும் இடங்களில் உங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தலாம். மேலும் பான் மற்றும் ஆதார் எண்கள் ஒன்றுக்கொன்று இன்டர்லிங் ஆக கூடியவை. புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு இன்டர்லிங்கிங் தானாகவே செய்யப்படுகிறது.தற்போது பான் கார்டு வைத்திருப்பவர்கள், […]
ஒவ்வொரு ஆண்டும், வருமான வரி தாக்கல் செய்யும் செயல்முறை படிவங்களில் சில மாற்றங்களை வருமான வரித் துறை அறிமுகப்படுத்துகிறது.
பிழை இல்லாமல் வருமான வரி (ஐ.டி.ஆர்) தாக்கல் செய்வோர், வரி செலுத்துவோர் இந்த மாற்றங்களை அறிந்து கொள்வது முக்கியம். வருமான வரித்துறை AY22 க்கான ஐடிஆர் படிவங்களை அறிவித்து, ஐடிஆர் தாக்கல் செய்யும் காலக்கெடுவை செப்டம்பர் 30 வரை நீட்டித்துள்ளது. இருப்பினும், இப்போது வரி தாக்கல் செய்ய தயாராக இல்லை, விரைவில் ஐ.டி.ஆரை தாக்கல் செய்வதற்க்கு offline-யில் save செய்து வைத்துகொள்ளலாம் . இது வரி திருப்பிச் செலுத்துதல்களை விரைவாக […]