https://intaxseva.com/ இணைய தளம் இப்போது தமிழில்.வழக்கமான இணையத்தளமாக இல்லாமல் மக்கள் வந்து போகும் இணையத்தளமாக வடிவமைத்திருக்கிறோம். தனிநபர் வருமான வரி தாக்கல், ஜிஎஸ்டி வரி தாக்கல், ஒரு ஆரம்ப நிறுவனத்திற்கான அனைத்து சேவைகள், நிறுவனங்களுக்கான வருமானவரி தாக்கல் மற்றும் கணக்கியல் மேலாண்மை உள்ளிட்ட அனைத்து சேவைகளைப் பற்றியும் அதிலுள்ள பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள், அரசின் புதிய அறிக்கைகள், நிதி நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என அனைத்து செய்திகளை தினமும் இங்கு கொடுப்பதோடு மட்டுமல்லாமல் அதற்கான சேவையையும் உங்களுக்கு மிக எளிய வடிவில் குறைவான சேவை கட்டணத்தில் செய்து கொடுப்பது தான் எங்கள் நோக்கம். இவற்றில் எந்த சேவை என்றாலும் மக்களுக்கு Intaxseva தான் நினைவுக்கு வரவேண்டும் என்பது தான் எங்கள் குழுவிற்கான நோக்கம். தொடர்ந்து சிறந்த சேவையை வழங்கிவருகிறோம். வேண்டுவோர் இதனைபயன்படுத்திக்கொள்ளுங்கள். எளிய வணிகர்களை மனதில் கொண்டு விரைவில் ஒரு billing softwareம் தயாராகி வருகிறது. அத்தனை வசதிகளும் இதில் இருக்கும் கூடவே எங்கேயும் குழப்பமில்லாமல்.