2025 செப்டம்பர் முதல் மத்திய அரசு GST ல சில changes பண்ணிருக்கு. இதுக்கப்புறம் market-ல கொஞ்சம் unexpected twist நடக்குது. அப்படி என்ன நடக்குது தெரியுமா? Luxury items விலை குறைஞ்சிருக்கு. ஆனா daily use பண்ற items விலை உயர்ந்துருக்கு. Simple breakdown: விலை குறைஞ்சது: Car – 7.52% குறைவுAC – 6.40% குறைவுBike – 5.19% குறைவு விலை உயர்ந்தது: பால் – 0.83% […]
Tag: #gst
இந்த மாசம் February 2026-க்கான GSTR-3B file பண்ணும்போது நிறைய பேர் ஒரு Technical Error-ஐ பேஸ் பண்ணியிருப்பீங்க. அதை பத்தின ஒரு முக்கியமான GSTN Official Update தான் இந்த போஸ்ட்..!
பிரச்சனை எப்படி ஆரம்பிச்சது.? சமீபத்துல GST Portal-ல ஒரு புது system கொண்டு வந்தாங்க. அதாவது, போன மாசத்து Invoices-ஐ யாராவது current month GSTR-3B-ல late-ஆக Report பண்ணா, அவங்களுக்கு Section 50-ன் படி Interest correct-அ Calculate பண்ணனும். அதுக்காக Payment Page-ல “Tax Liability Breakup, As Applicable” அப்படின்னு ஒரு புது Tab-ஐ add பண்ணாங்க. உண்மையான Portal Glitch என்ன.? ரூல்ஸ் படி […]
பிப்ரவரி மாதம் ஜிஎஸ்டி வசூலில் புதிய சாதனை: ரூ. 1.83 லட்சம் கோடியை எட்டி உயர்ந்தது!
பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வசூலில் புதிய சாதனை படைத்தது. இந்த மாதம், இந்தியா ரூ. 1.83 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இதோடு, கடந்த மாதத்தைப் போல 8.1% அதிகரிப்புடன் இந்த வசூல் நடந்துள்ளது. 2025-26 நிதியாண்டில் இதுவரை மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 20.27 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது ஆண்டுக்குச் 8.3% அதிகரிப்பைக் குறிக்கிறது. இந்த மாதத்தில் மொத்த ரீஃபண்ட் ரூ. 22,595 கோடி. இதுவரை பார்த்து, கடந்த […]
GST Registration-ல ஒரு பெரிய Revolution: இனி Agentic AI தான்!
புதுசா பிசினஸ் ஆரம்பிக்கிறவங்களுக்கும், GST apply பண்றவங்களுக்கும் ஒரு முக்கியமான Update. இனிமேல் GST Registration Process-ஐ முழுசா மாத்த கவர்மென்ட் “Agentic AI” framework-ஐ கொண்டு வரப்போறாங்க. Agentic AI-னா என்ன?சாதாரண AI நம்ம கேக்குற கேள்விக்கு மட்டும் தான் பதில் சொல்லும். ஆனா இந்த Agentic AI, ஒரு Tax Officer மாதிரி தானாவே யோசிச்சு, Verify பண்ணி, முடிவுகளை எடுக்கும். இதுனால என்னென்ன மாறப்போகுது? மொத்தத்துல, […]
வருமான வரித் துறையிடம் சிக்கிய புனேவைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர்!
2022-23 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி தாக்கலில் ரூ.10.65 லட்சம் வரி விலக்குகள் கோரியிருந்தார். ஆனால், அவற்றுக்கான எந்த ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படாததினால், அவர் தவறான வரி விலக்கு கோரியதை ஒப்புக்கொண்டார். இதனால், அவர் ரூ.6.29 லட்சம் அபராதம் கட்ட வேண்டியதாகும். என்ன நடந்தது?இந்த சம்பவம், வரி தாக்கல் செய்யும் போது முறையான ஆவணங்கள் இல்லாமல், தவறான வரி விலக்கு கோருவது பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளதை காட்டுகிறது. புனேவின் சம்பளதாரர், வரி […]
INACTIVE PF ACCOUNT வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!
மத்திய அரசு மற்றும் தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Employees’ Provident Fund Organisation (EPFO) ஒரு முக்கிய தீர்மானத்தை அறிவித்துள்ளது. நீண்ட காலமாக செயலற்ற (Inactive / Inoperative) நிலையில் உள்ள சிறிய PF கணக்குகளில் இருக்கும் தொகையை தானாகவே (Automatic Refund) திருப்பி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டம் என்ன? 36 மாதங்கள் (3 ஆண்டுகள்) அல்லது அதற்கு மேல் எந்தப் பங்களிப்பும் இல்லாமல் […]
செல்வமகள் திட்டத்தில் வந்துள்ள புதிய Rule..!
திரு: டேய்.! நீ சொல்லித்தானே என் பொண்ணுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தில invest பண்ணேன். அந்த திட்டத்தில புதுசா ஏதோ rule வந்துருக்கமே இதுனால ஏதும் பிரச்னை வருமாடா.? மருது: முதல பயப்படாத.! Rule பற்றி சொல்றேன் அதுக்கு அப்புறம் நீ பயப்படணுமா, வேணாமான்னு முடிவு பண்ணிக்கோ..! திரு: சரி.! சொல்றா.? மருது: முதல் Rule, ஒரு குழந்தையோட அப்பா, அம்மா உயிரோட இருந்து, அந்த குழந்தையோட தாத்தா, பாட்டி […]
இந்தியாவில் வருமான வரி விலக்கு பெற்ற ஒரே மாநிலம் – சிக்கிம்!!!
சிக்கிம் இந்தியாவில் வருமான வரி விலக்கு பெற்ற ஒரே மாநிலம். 1975-ஆம் ஆண்டு இந்தியாவில் இணைந்தபின், அங்குள்ள மக்களின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் சமூக அடையாளங்களை பாதுகாக்கும் நோக்கத்தில், இந்திய அரசு சிறப்பு சட்ட சலுகைகள் அளித்தது. அவற்றில் மிக முக்கியமானது வருமான வரி சட்டம் பிரிவு 10(26AAA) ஆகும். இந்தச் சட்டத்தின் கீழ், சிக்கிம் மாநிலத்தில் பிறந்து, அங்கேயே நிரந்தரமாக வாழும் வம்சாவளி நபர்கள், தங்களது தனிப்பட்ட வருமானத்திற்கு […]
இந்த வருடத்தின் 2 முக்கிய அறிவிப்புகள்!!!
2025ஆம் ஆண்டில், இந்திய அரசு எடுத்த முக்கியமான இரண்டு அறிவிப்புகள் தற்போது மக்கள் மத்தியில் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த முடிவுகள் பொதுமக்கள், குறிப்பாக middle class மக்களுக்கு நன்மை தருமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அந்த இரண்டு முக்கிய அறிவிப்புகள் என்னென்றால்: 1. ₹12 லட்சம் வரை வருமானத்திற்கு வரிவிலக்கு : முந்தைய வரி விதிமுறைகளில், ஆண்டுக்கு ₹5 லட்சம் வருமானத்திற்கு மட்டுமே முழு வரிவிலக்கு கிடைத்தது. […]
Transport Services GST கட்டவேண்டிய தேவை இல்லை..!
நீங்க Transport Services School க-கு Provide பண்றிங்கனா உங்களுக்கு GST Attract ஆகாது. இது Exempted services-ல வரும். நமக்கு தெரியும் இந்த ஸ்கூல் Fees கலெக்ட் பண்றதுக்கு GST வராது அப்டினு அதுமட்டும் இல்ல டிரான்ஸ்போர்ட் services-க்கும் GST Attract ஆகாது. இந்த Transport Service யாருக்கு பண்ணனும்னா அங்க இருக்க School-ல படிக்க கூடிய டீச்சருக்கும், Student-க்கும் மட்டும் அந்த Transport Service use பண்ணோம்னா […]
