composition Scheme என்பது வரி செலுத்துவோருக்கு GSTயின் கீழ் எளிமையான திட்டமாகும். சிறிய வரி செலுத்துவோர் கடினமான GSTலிருந்து விடுபட்டு, நிலையான விகிதத்தில் GSTயை செலுத்தலாம். இந்த திட்டத்தை எந்த வரி செலுத்துபவரும் தேர்வு செய்யலாம்.இந்த Schemeயில் உள்ளவர்களால் ITC claim செய்யமுடியாது.composition dealer வாடிக்கையாளர்களிடமிருந்து வரி வசூலிக்க கூடாது, அவர்தான் வரி செலுத்தவேண்டும். Manufacture and Traders 1%, Restaurants not serving alcohol 5%, And Other […]
Tag: #gst
GST Return File செய்யவில்லை என்றால் 500 Rs Penalty-யா..!
நண்பர் ஒருவர் சென்ற மாதம் GST Return File செய்யவில்லை,பிறகு இந்த மாதத்திற்கு GST Return பண்ணலாமேயென்று File செய்கையில் இந்த மாதத்திற்கு File செய்ய அனுமதிக்கவில்லை. “அது எதனால்” என்று தெரியாமல் இருந்தார். பின்பு எங்களிடம் வந்து GST-இல் “இந்த மாதம் File செய்யமுடியவில்லை எதனால்” என்று கேட்டார். நாங்கள் அவரது Account-யை Check செய்யும்பொழுது அவர் சென்ற மாதத்திற்க்கு Return File பண்ணவில்லை, அதை பற்றி அவரிடம் […]
CGST, SGST அல்லது IGST-யின் முழு வடிவம் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி..!
GST சட்டத்தின் கீழ், மத்திய அரசு CGST, SGST அல்லது IGST ஆகியவற்றை மாநிலங்களுக்குள் அல்லது மாநிலங்களுக்கு இடையேயானதா என்பதைப் பொறுத்து வரி வசூலிக்கப்படும். GSTயின் கீழ், IGST என்பது அனைத்து மாநிலங்களுக்கு இடையேயான பொருட்கள் மற்றும் சேவைகள் அல்லது இந்தியாவிற்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டு சந்தர்ப்பங்களிலும் பொருட்கள் மற்றும் சேவைகளின் எந்தவொரு விநியோகத்திற்கும் IGST பொருந்தும். CGSTயின் முழு வடிவம் மத்திய சரக்கு மற்றும் சேவை […]
HSN குறியீட்டின் தேவைகள்..!
உலகெங்கிலும் உள்ள பொருட்களின் முறையான வகைப்பாட்டிற்காக இந்த அமைப்பு அறிமுகப்படுத்தபட்டுள்ளது. HSN குறியீடு என்பது ஆறு இலக்கக் குறியீட்டால் அடையாளம் காணப்பட்டும், இது 5000+ தயாரிப்புகளை வகைப்படுத்துகிறது மற்றும் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.HSN இன் முக்கிய நோக்கம், உலகெங்கிலும் உள்ள பொருட்களை முறையாக வகைப்படுத்துவதாகும். இது சரக்குகளின் சீரான வகைப்பாட்டைக் கொண்டுவருகிறது மற்றும் சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்குகிறது.மொத்த Turnover 5Cr ஆகா இருப்பின் 4 Digit HSN குறியீடு இருக்கவேண்டும். […]
