https://intaxseva.com/ இணைய தளம் இப்போது தமிழில்.வழக்கமான இணையத்தளமாக இல்லாமல் மக்கள் வந்து போகும் இணையத்தளமாக வடிவமைத்திருக்கிறோம். தனிநபர் வருமான வரி தாக்கல், ஜிஎஸ்டி வரி தாக்கல், ஒரு ஆரம்ப நிறுவனத்திற்கான அனைத்து சேவைகள், நிறுவனங்களுக்கான வருமானவரி தாக்கல் மற்றும் கணக்கியல் மேலாண்மை உள்ளிட்ட அனைத்து சேவைகளைப் பற்றியும் அதிலுள்ள பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள், அரசின் புதிய அறிக்கைகள், நிதி நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என அனைத்து செய்திகளை தினமும் இங்கு […]
Tag: madurai
ஜிஎஸ்டி இன்று ஒரு தொழில் செய்வதற்கு
ஜிஎஸ்டி இன்று ஒரு தொழில் செய்வதற்கு, தொழில் கடன் வாங்குவதற்கு, வங்கியில் கரண்ட் அக்கவுண்ட் வைத்துக் கொள்வதற்கு, ஆன்லைன் வர்த்தகம் செய்வதற்கு, இறக்குமதி ஏற்றுமதி செய்வதற்கு என்று பல விஷயங்களுக்கு மிக அத்தியாவசியமான, அங்கீகாரமான வரி கணக்கு எண்ணாக மாறிவிட்டது. ஆனால் இங்கு ஜிஎஸ்டி எடுத்துக்கொடுக்கும் பலபேர் அதை மாதாமாதம் தாக்கல் செய்வதற்கு வலியுறுத்துவதில்லை அதைப் பற்றிய புரிதலை வணிகர்களுக்கு எடுத்துக்கொள்வதில்லை. அதை எப்படிக் கையாள்வது அதன்மூலமாக தொழிலை எப்படி […]
Digital Signature என்றால் என்ன?
Digital Signature என்றால் என்ன என்று ஒரு நண்பர் கேட்டிருந்தார். அதற்கான விளக்கம் நீங்கள் ஒரு விஷயத்திற்கு ஒப்புக்கொள்கிறீர்கள் என்பதை எழுத்துபூர்வமாக பதிய கையெழுத்து பயன்படுகிறது. ஒவ்வொருவர் கையெழுத்தும் வித்தியாசம் இருக்கும் என்ற அடிப்படையில் மூன்று நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்று டிஜிட்டல் உலகில் ஒவ்வொருவருக்கும் கைபேசி வந்தவுடன் அந்த எண்ணிற்கு ஒரு OTP கொடுத்து அதை ஒப்பமாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் அதிலும் சிக்கல் என்னவென்றால் சம்பந்தப்பட்டவரின் கைபேசி இருந்தால் […]