IEC Import and Export Code அப்டீன்னா Import and Export Business பண்ணக்கூடிய எல்லாருமே கண்டிப்பா வாங்க வேண்டிய ஒரு License. அது மட்டும் இல்லாம இது lifetime validity ஆன License இதை Renewal பண்ண வேண்டிய அவசியம் இல்லை. ஆனா Recent ஆ எல்லாருக்குமே உங்களோட IEC ஐ Update பண்ணுங்க அப்டினு Mail வந்திருக்கும். உங்களோட IEC ஐ எப்படி Update பண்றதுனு தான் பார்க்க போறோம்.
1st ஆ நீங்க DGFT Website ல Register பண்ணும் போது உங்களோட User ID & Login Create பன்னிருப்பிங்க அதுல போய் login பண்ணி enter பண்ணுங்க.
2nd போர்டல்ல உங்களோட Details எல்லாமே correct ஆ இருக்கானு check பண்ணிக்கணும் இதுல உங்களோட Mobile number & Email ID, Owner Details, Business Details, Bank details. எந்த Bank ல Current Account வச்சிருக்கீங்க அப்டினு பார்த்துட்டு Submit பண்றதுல 2 வகையா Submit பண்ண முடியும் உங்க proprietorship-ம் individual ஆக இருந்தது அப்டினா OTP மூலமாக நீங்க அப்டேட் பண்ணிக்கலாம். இல்லைனா நீங்க டிஜிட்டல் Signature மூலமாக நீங்க Submit பண்ண வேண்டி இருக்கும்.