GST Monthly Return File பண்ணவில்லையென்றால் GST Cancel ஆகிவிடும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் GST return file பண்ணாலும் GST Cancel ஆகிரும்னு உங்களுக்கு தெரியுமா! Purchase எதுவும் செய்யாமல் Monthly Return-ஐ தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு மேலாக Nil Return ஆக File செய்தால் GST Registration Cancel ஆகிவிடும். அதனால் தேவைப்படுபவர்கள் மட்டும் GST Register செய்யுங்கள். தேவையில்லாமல் GST Register செய்து உங்கள் பணத்தை வீணடிக்க வேண்டாம்.
மேலும் இது பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் 89033-30035 என்ற எண்ணிற்கு நேரடியாக எங்களை அழைத்து அல்லது வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளவும் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.