GST Annual Return என்பது ஒரு நிதியாண்டில் செய்யப்பட்ட அனைத்து பரிவர்த்தனைகளையும் சுருக்கமாக பதிவு செய்வது.Annual Return யில் GSTR 9, GSTR 9A, GSTR 9B & GSTR 9C போன்று பல வகைகள் உள்ளன.
-GSTR 9 – Regular Taxpayers
-GSTR 9A – Composition Taxpayers
-GSTR 9B – E-Commerce Operators
-GSTR 9C – Laible For Audit In Gst
இதில் நீங்கள் எந்த வகையோ அதை தேர்ந்தெடுத்து பதிவு செய்யவேண்டும்.
இந்த Returnஐ வருடத்திற்கு ஒருமுறை தாக்கல் செய்ய வேண்டும், பொதுவாக அடுத்த நிதியாண்டின் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும்.மேலும் தாக்கல் செய்யாதது அல்லது தாமதமாக தாக்கல் செய்வது அபராதம் மற்றும் வட்டிக்கு வழிவகுக்கும்.எனவே, தேவையான அனைத்து விவரங்களையும் அளித்து, சரியான நேரத்தில் துல்லியமாகத் தங்கள் Annual Returnஐ தாக்கல் செய்வது முக்கியம்.
மேலும் இது பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் 81243-30035 என்ற எண்ணிற்கு நேரடியாக எங்களை அழைத்து அல்லது வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளவும் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.