Intra-State Supply என்பது ஒரு மாநிலத்துக்குள் விற்பதும் மற்றும் வாங்குவதும் ஆகும். ஒரு விற்பனையாளர் மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST) மற்றும் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (CGST) இரண்டையும் மாநிலங்களுக்கு உள்ளேயான விநியோகத்தில் வாங்குபவரிடமிருந்து வசூலிக்க வேண்டும்.
உதாரணத்திற்கு, தமிழ்நாட்டில் உள்ள விற்பனையாளாரிடம், அதே தமிழ்நாட்டில் உள்ள ஒருவர் பொருளை விலை கொடுத்துவாங்குகிறார், அந்த பொருளுக்கு அவர் GST வரியையும் சேர்த்து விற்பனையாளரிடம் கொடுத்து வாங்குகிறார். விற்பனையாளர், GST Return File செய்யும்போது அரசாங்கத்திற்கு அந்த வரியை கட்டிவிடுவார்.
மேலும் இது பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் 81243-30035 என்ற எண்ணிற்கு நேரடியாக எங்களை அழைத்து அல்லது வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளவும் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.