F & O-ல trade loss பண்ண ஒரு நபருக்கு அவர் அந்த loss-அ வருமான வரியில் காண்பிக்காததுனால கிட்டத்தட்ட ரூபாய் 69 கோடிக்கு வருமான வரி தாக்கல் செய்யணும்னு நோட்டீஸ் வந்துருக்கு. இந்த விசயத்துல என்ன நடந்துருக்கு.? அவர் என்ன தவறு செஞ்சுருக்காருனு பாக்கலாம்.? கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒரு விவசாயி கடந்த 2014-ஆம் ஆண்டு F & O-ல trade பண்ணிருக்காரு, அவரு இதுல 26 லட்சம் […]
வரியை சேமிப்பதற்கான 5 வழிகள்..!
நீங்க ஒரு நிறுவனத்தில் வேலை செஞ்சுகிட்டு இருந்திங்கனா, உங்களுக்கு இப்படி ஒரு மின்னஞ்சல் வந்திருக்கும். நடப்பு நிதியாண்டிற்கான investment details-அ submit பண்ணசொல்லிருப்பாங்க. உங்கள் வருமானத்திலிருந்து வரி பிடிக்கல் இருக்க investment பண்ணிதான் ஆகணும். ஆனா, நீங்க இன்னும் investment பண்ண ஆரம்பிக்கவேயில்லையா, கவலைவேண்டாம் பழைய வரி முறையை தேர்ந்தெடுத்தவங்களுக்கு tax save பண்றதுக்கான 5 வழிகளை பாக்கலாம். ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலையும், ஊழியர்கள் தங்களுடைய investment தொடர்பான தகவல்களை […]
Section 80EEA மூலம் 150000 வரை வரி பெறலாம்..!
section 80 EEA மூலமா 150000 வரி விலக்கு பெறமுடியும். இந்த வரி விலக்கு பெற சில நிபந்தனைகள் இருக்கு: 1. Loan amount 1st ஏப்ரல் 2019-லிருந்து 31st மார்ச் 2022 உள்ள எடுத்திருக்கணும். அப்போதான், இந்த section கிளைம் பண்ணமுடியும். 2. section 80EEA மூலம் 150000 வரையும் வரி விலக்கு பெறலாம். 3. property 45 லட்சத்துக்குள்ளே இருக்கனும், Metropolitan நகரங்களில் 645 sqft விட […]
Section 80EE மூலம் 50000 வரை வரி பெறலாம்..!
Section 80EE மூலம் 50000 வரை வரி பெறலாம்..! housing loan எடுத்திருந்திங்கனா section 24 மூலம் 2 லட்சம் மட்டும்தான், வரி விலக்கு வாங்கிட்டு இருக்கீங்களா.? additional-அ 50000 வரைக்கும் வரி விலக்கு எடுத்துக்கலாம். அதுக்கு சில நிபந்தனைகள் இருக்கு:
House Property Income-க்கு Tax கட்டணுமா.?
House Property-ல இருந்து வர மொத்த income-க்கு tax கட்டணும்னு நிறைய பேர் நினைச்சுட்டு இருக்காங்க. House property income-னா என்ன.? உங்களுடைய வீட்டை வாடகைக்கு விடுறது மூலமா வர income தான் house property income. அந்த income tax limit-அ தாண்டும்போது நாம tax கட்டுற மாறி இருக்கும். உங்களுக்கு house property-ல இருந்து வர மொத்த income-க்கும் tax கட்டவேண்டியதில்லை. இந்த tax குறைப்பதற்கு சில […]
வருமான வரியில் section 80DD மூலம் வரி விலக்கு பெறுவதற்கான நிபந்தனைகள்..!
வருமான வரியில் மருத்துவ செலவுகளை section 80D மூலம் மட்டும்தான் வரி விலக்கு பெற முடியும் என்று நினைக்கிறீர்கள். இந்த section-யை தவிர்த்து 80DD என்கிற section-வும் உண்டு. இந்த section மூலம் தனிநபர் மற்றும் HUF மட்டுமே வரி விலக்கு பெறமுடியும். வருமான வரி தாக்கல் செய்பவராக இருந்தால், உங்களை சார்ந்திருப்பவர்கள் ஊனமுற்றவர்களாக இருந்து, அவர்களுக்கு நீங்கள் மருத்துவ செலவு ஏதேனும் பண்ணியிருந்திங்கனா அந்த செலவுகளை காமிச்சு வரி […]
வருமான வரியில் வரப்போகும் 3 அதிரடி மாற்றங்கள்..!
பிப்ரவரி 1 தேதி பட்ஜெட் தாக்கல் நடைபெற உள்ள நிலையில் வருமான வரியில் 3 அதிரடி மாற்றங்கள் கொண்டுவரவுள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. அது தொடர்பான பரிந்துரைகள் பிரதமரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்படுள்ளது. பழைய வரி முறையை நிறுத்திவிட்டு புதிய வரி முறை நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருமான வரியில் எந்தளவு மாற்றம் கொண்டுவரப்போறாங்க, அப்படிங்கிறது, வருகின்ற பட்ஜெட் தாக்குதலின் போதுதான் தெரியவரும்.
Long Term Capital Gain Tax exemption உண்டா.?
என்னுடைய நண்பன் long term capital gain-ல இருந்து வந்த amount-க்கு tax கட்டுற மாறி இருக்கு அத கட்டமா இருக்க என்னடா பண்ணறது கேட்டான். நானும் எனக்கு தெரிஞ்ச ஒரு சில வழியை சொன்னேன். வருமான வரில இதுக்கு ஒரு சில exemption section இருக்கு: section 54: இந்த section individuals and HUF மட்டும்தான் பொருந்தும். இப்போ long term capital gain shares (or) […]
Section 80E மூலம் exemption வாங்குவதற்கான eligibility…?
Section 80E மூலம் exemption வாங்குவதற்கான eligibility..? Educational Loan நீங்கள் எடுத்திருந்தால் அதை Income tax return-யில் exemption வாங்கிக்கலாம். இந்த exemption வாங்கிறதுக்கு ஒரு சில rules-யை பூர்த்திசெய்திருக்கவேண்டும்.
July 2024 பிறகு Indexation benefits கிடையாது.? 12.5% Tax …!
ஒரு இடத்தை 10,00,000 லட்சத்துக்கு வாங்கி 50,00,000 லட்சத்துக்கு வித்தோம்னா முன்னாடிலாம் Indexation benefits கொடுத்திருந்தாங்க, tax 2.45 லட்சம் கட்டவேண்டியிருந்தது. ஆனால், இப்ப அந்த Indexation benefits கிடையாது. இப்போ tax 5 லட்சம் கட்டவேண்டியிருக்கு. அதனால, ரியல் எஸ்டேட்ல invest பண்ணா இலாபமா.?நஷ்டமா.? பாக்கலாம். Indexation அப்டினா வருஷாவருசம் government இந்த வருஷம் எவ்வளவு விலைவாசி உயர்ந்திருக்குனு inflation chart கொடுப்பாங்க. இத Indexation chart-னு சொல்லுவாங்க. […]