வருமான வரியில் updated return நடப்பு ஆண்டை தவிர பழைய இரண்டு வருடத்திற்கு மட்டுமே தாக்கல் செய்ய இயலும். நடந்து முடிந்த யூனியன் பட்ஜெட் தாக்களில் நடப்பு ஆண்டை தவிர்த்து பழைய 4 வருடத்திற்கு updated return தாக்கல் செய்து கொள்ளலாம், என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
updated return மூலம் refund பெறமுடியாது, மாறாக பெனால்டி கட்டித்தான் தாக்கல் செய்யமுடியும். இதற்கான பெனால்டி விவரங்கள் கீழேயுள்ள படத்தில் காண்பிக்கப்படுள்ளது.

இது பற்றி ஏதும் சந்தேகம் இருப்பின் அல்லது updated return தாக்கல் செய்யவேண்டும் என்றாலோ 8903330035 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டால் எங்களது குழுவினர் உங்களுக்கு உதவுவார்கள்.