மார்ச் 20-ஆம் தேதி வெளிவந்த முக்கிய தகவல் ஒன்று நிதி உலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான SBI-க்கு ₹6,337.5 கோடி வருமானவரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2023–24 நிதியாண்டுக்கான கணக்கில் சில முரண்பாடுகள் இருப்பதாக வரித்துறை கண்டுபிடித்துள்ளது. குறிப்பாக, வங்கி தெரிவித்த வருமானம் மற்றும் வரித்துறையின் கணக்கீடு இடையே பெரிய வித்தியாசம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வரித்துறை இந்த பெரிய தொகையை கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், இதை […]
Category: Income Tax
நம்ம கிட்ட Tax file பண்ண வர்ற clients அடிக்கடி கேக்குற ஒரு சாதாரண கேள்வி: “Husband wife-க்குள்ள fund transfer பண்ணிக்கலாம்ல? சும்மா ஒரு Gift Deed போட்டுக்கலாம், IT Department-க்கு எங்க தெரியப் போகுது?”
இந்த மாதிரி ஈஸியா Tax Department-அ ஏமாத்திட முடியாதுங்குறதுக்கு recently-ஆ நடந்த Shilpa Shetty – Raj Kundra case தான் ஒரு best example. AY 2020-21 Income Tax Return (ITR)-ல, Shilpa Shetty தமக்கு Rs. 12.54 Crore ‘Gift’ வந்திருக்குனு account காமிச்சாங்க. யாரு கொடுத்ததுனு IT Department கேட்டதுக்கு, என் husband Raj Kundra natural love and affection-ல கொடுத்தாருனு சொல்லி, […]
வீடு வித்துட்டு Tax கட்டாம தப்பிக்கணுமா? அப்போ Income Tax-ஓட ‘Section 54’ பத்தி நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்!
ரீசண்டா ஒரு சூப்பரான Income Tax தீர்ப்பு (ITAT Mumbai) வந்திருக்கு. ஒருத்தங்க இந்தியால இருக்கிற அவங்க வீட்ட வித்துட்டு, அந்த காசுல அமெரிக்கால (Michigan) புது வீடு வாங்குனாங்க. Income Tax காரங்க “இந்தியால வீடு வாங்குனா தான் tax exemption தருவோம்”னு சொல்லிட்டாங்க. ஆனா ITAT அந்தப் பெண்மணிக்கு சாதகமா வரி விலக்கு கொடுத்து தீர்ப்பு சொல்லியிருக்கு! அப்படி என்னப்பா இந்த Section 54? நீங்க ஒரு […]
நிலம் வித்து Rs. 8.75 Crore லாபம்… ஆனா ஒரு ரூபா கூட Income Tax கட்டல.! எப்படி சாத்தியம்.?
ரியல் எஸ்டேட் பண்றவங்களுக்கும், விவசாய நிலம் விக்கிறவங்களுக்கும் ஒரு முக்கியமான அப்டேட்.! சமீபத்துல குஜராத்ல ஒருத்தர் தன்னோட விவசாய நிலத்தை வித்து 8.75 கோடி ரூபாய் லாபம் பார்த்திருக்காரு. ஆனா அவர் வருமான வரி (Income Tax) கட்டல, ITR-ம் file பண்ணல. இத கவனிச்ச IT Department அவருக்கு நோட்டீஸ் அனுப்பிட்டாங்க. கடைசியில கேஸ் கோர்ட்டுக்கு (ITAT) போய், அந்த நபர் தான் ஜெயிச்சிருக்காரு! அரசாங்கத்துக்கு அவர் ஒரு […]
US Stocks-ல Invest பண்றீங்களா? ITR-ல இத Miss பண்ணா 200% Penalty Conform!
இப்போலாம் Apple, Google, Tesla-னு Foreign Stocks-ல invest பண்றது நம்ம ஊர்ல ரொம்ப common ஆகிடுச்சு. ஆனா, அதுல இருந்து வர்ற Dividend income-அ ITR-ல காட்டாம விட்டா, Income Tax Department-ல இருந்து பெரிய penalty வரும்ங்கிற விஷயம் நிறைய பேருக்கு தெரியறது இல்லை. இத பத்தின clear details இதோ: Tax Rule என்ன சொல்லுது? நீங்க India-ல Resident-ஆ இருந்தா, உங்களோட Global Income […]
₹12.75 லட்சம் வரை Tax Free! ஆனா ₹13 லட்சம் வாங்குனா.?
வருசம் ₹12.75 லட்சம் சம்பளம் வாங்குறவங்களுக்கு Tax கிடையாதுனு எல்லாருக்கும் தெரியும். ஆனா, ஒருவேளை உங்க சம்பளம் ₹13 லட்சமா இருந்தா… நீங்க 63 ஆயிரம் ரூபாய் Tax கட்டணுமா? இத கேட்டா கொஞ்சம் பகீர்னு தான் இருக்கும். ஆனா உண்மை என்னனு சொல்றேன் கேளுங்க. முதல்ல ₹12.75 Lakhs Salary எப்படி Tax Free ஆகுதுனு பாப்போம். உங்க மொத்த சம்பளம் ₹12,75,000-னா, Standard Deduction ₹75,000 கழிஞ்சிடும். […]
Crypto-ல invest பண்ணிருக்கீங்களா? இல்ல பண்ணப் போறீங்களா? அப்போ இந்த போஸ்ட் கண்டிப்பா உங்களுக்கு தான்.!
நம்ம tax consultancy-ல ITR file பண்ணும் போது நிறைய பேர் தொடர்ந்து கேக்குற ஒரு கேள்வி, “வெளிநாட்டு exchange-ல Crypto வாங்கி வச்சிருந்தா Government-க்கு எப்படி தெரியும்?” அப்படிங்கிறது தான். இதுவரைக்கும் அந்த சந்தேகத்துக்கு ஒரு gap இருந்தது உண்மை தான். ஆனா இனிமே அந்த வேலையே நடக்காது. Income Tax Department இப்போ Crypto transactions-அ strict-ஆ track பண்ண புது rules கொண்டு வந்திருக்காங்க. இது […]
ரூ.408 கோடி வரி ஏய்ப்பு 62 உணவகங்கள் சிக்கியது ! – மார்ச் 31 வரை அவகாசம் கொடுத்த வருமான வரித்துறை….
நாடு முழுவதும் வருமானத்தை சரியாக கணக்கில் காட்டாமல் மோசடி செய்த 62 உணவகங்கள் மீது வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் 1.77 லட்சம் உணவகங்களின் வருமான மற்றும் பணப் பரிமாற்ற தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டதில், பல உணவகங்கள் விற்பனை தொகையை குறைத்து காட்டி ரூ.408 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து 22 மாநிலங்கள், 46 நகரங்களில் சர்வே நடத்தப்பட்டு […]
நிலம் வித்து புது வீடு வாங்குறீங்களா? Income Tax Department Notice வந்தா பயப்பட தேவையில்லை! ஒரு சூப்பர் Case Study.!
தினசரி ITR file பண்றப்போ clients அதிகமா கேக்குற கேள்வி, “Capital Gains Tax-ல இருந்து எப்படி தப்பிக்கிறது?” அப்படிங்கறது தான். Section 54F படி வீடு வாங்குனா Full Exemption வாங்கலாம்னு நமக்கு தெரியும். ஆனா, ஒரு சின்ன Technical தப்பு நடந்தா கூட IT Department notice அனுப்பிடுவாங்க. அப்படி நடந்த ஒரு சுவாரஸ்யமான real incident தான் இது. என்ன பிரச்சனை ஆச்சு.? Pune-வை சேர்ந்த […]
Alert மக்களே! “இந்த 10 Incomes-க்கு Old Tax Regime-ல மட்டுமே Tax கிடையாது” – இந்த Viral News உண்மையா?
சமீபத்துல நிறைய News Websites-ல இப்படி ஒரு Title-அ நீங்க பாத்திருக்கலாம். படிக்கிறப்போ நமக்கே ஒரு நிமிஷம் ஷாக் ஆகும்! ஏன்னா இப்ப நிறைய பேர் New Tax Regime-க்கு மாறிட்டு இருக்கோம். ஆனா, உண்மைய சொல்லணும்னா இந்த News ஒரு பக்கா ‘Clickbait’! ஏன்னா, அவங்க லிஸ்ட் பண்ண 10 விஷயங்கள்ல ஒன்னு, ரெண்ட தவிர மத்த எல்லாமே Old Tax Regime, New Tax Regime என […]
