மும்பைல நடந்த ஒரு செம்ம சுவாரஸ்யமான Income Tax கேஸ் பத்திதான் இன்னைக்கு பாக்க போறோம். Redevelopment projects-ல வீடு வாங்குற எல்லாருக்கும் ITAT Mumbai கொடுத்த இந்த தீர்ப்பு ஒரு மிகப்பெரிய Relief! என்ன நடந்துச்சு? (The Background) மும்பைல ஒருத்தர் ரொம்ப வருஷமா ஒரு வீட்ல Tenant-ஆ இருந்திருக்காரு. அந்தப் பழைய பில்டிங்கை Redevelopment பண்ண முடிவு பண்றாங்க. அந்த Tenant தன்னோட Tenancy Rights-ஐ surrender […]
