பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வசூலில் புதிய சாதனை படைத்தது. இந்த மாதம், இந்தியா ரூ. 1.83 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இதோடு, கடந்த மாதத்தைப் போல 8.1% அதிகரிப்புடன் இந்த வசூல் நடந்துள்ளது. 2025-26 நிதியாண்டில் இதுவரை மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 20.27 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது ஆண்டுக்குச் 8.3% அதிகரிப்பைக் குறிக்கிறது. இந்த மாதத்தில் மொத்த ரீஃபண்ட் ரூ. 22,595 கோடி. இதுவரை பார்த்து, கடந்த […]
Category: GST Registration
GST Registration-ல ஒரு பெரிய Revolution: இனி Agentic AI தான்!
புதுசா பிசினஸ் ஆரம்பிக்கிறவங்களுக்கும், GST apply பண்றவங்களுக்கும் ஒரு முக்கியமான Update. இனிமேல் GST Registration Process-ஐ முழுசா மாத்த கவர்மென்ட் “Agentic AI” framework-ஐ கொண்டு வரப்போறாங்க. Agentic AI-னா என்ன?சாதாரண AI நம்ம கேக்குற கேள்விக்கு மட்டும் தான் பதில் சொல்லும். ஆனா இந்த Agentic AI, ஒரு Tax Officer மாதிரி தானாவே யோசிச்சு, Verify பண்ணி, முடிவுகளை எடுக்கும். இதுனால என்னென்ன மாறப்போகுது? மொத்தத்துல, […]
போலி ITC & REFUND மோசடி ஜிஎஸ்டி துறையின் அதிரடி நடவடிக்கை!
மீரட் (உத்தரப் பிரதேசம்) நகரில் மிகப் பெரிய ஜிஎஸ்டி மோசடி ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. GST நுண்ணறிவு துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சுமார் ₹2,150 கோடி மதிப்பிலான போலி உள்ளீட்டு வரி வரவு (ITC) மற்றும் ஏற்றுமதி திருப்பிச் செலுத்தல் (EXPORT REFUND) மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, உண்மையான வணிகம் இல்லாமல் போலி BILLS தயாரிக்கப்பட்டுள்ளன. அந்த போலி பில்களின் மூலம் தவறான GST ரிட்டர்ன் தாக்கல் […]
Transport Services GST கட்டவேண்டிய தேவை இல்லை..!
நீங்க Transport Services School க-கு Provide பண்றிங்கனா உங்களுக்கு GST Attract ஆகாது. இது Exempted services-ல வரும். நமக்கு தெரியும் இந்த ஸ்கூல் Fees கலெக்ட் பண்றதுக்கு GST வராது அப்டினு அதுமட்டும் இல்ல டிரான்ஸ்போர்ட் services-க்கும் GST Attract ஆகாது. இந்த Transport Service யாருக்கு பண்ணனும்னா அங்க இருக்க School-ல படிக்க கூடிய டீச்சருக்கும், Student-க்கும் மட்டும் அந்த Transport Service use பண்ணோம்னா […]
CGST, SGST, IGST இடையேயுள்ள வித்தியாசம்..!
CGST, SGST, IGST இது 3 க்கும் உள்ள வித்தியாசம் என்ன அப்படிங்கிறது தான் நாம பார்க்க போறோம். CGST-ன்றது Central Goods and Service Tax-னு சொல்லுவாங்க SGST-ன்றது state Goods and Service Tax-னு சொல்லுவாங்க IGST-ன்றது Integrated Goods and Service Tax னு சொல்லுவாங்க. இதுல CGST-யும் SGST-யும் எதுக்காக பயன்படுத்துவாங்க அப்டினா ஒரு மாநிலத்துலயே ஒரு பொருளை தயாரிச்சு அங்கேயே விக்கிறாங்க அப்டினா […]
GST-ல TDS பிடிப்பாங்களா..?
194Q அப்டினா Purchase தொடர்புடைய பிரிவு தான்.இப்போ நான் ஒரு கம்பெனி வச்சிருந்தால் அந்த கம்பெனில என்னோட முந்தைய ஆண்டு அதாவது கடைசி நிதி ஆண்டோட தற்போதைய Turnover or Cross-receipt from sales. Cross-receipt from sales-னா Sales மூலமாக பணம் Receive பண்ணி இருப்போம் அது அப்படி இல்லைனா Turnover 10crore, இது கடந்த நிதியாண்டில இருக்கணும்.10 கோடி இல்ல அதுக்கு மேல இருக்கணும்.அப்டி இருந்தாலுமே நடப்பு […]
பானிபூரி கடைக்காரருக்கு GST 40 லட்சம் நோட்டீஸ்..?
ரீல்ஸ் வீடியோவில் பானிபூரி கடை வச்சிருக்கிறவங்களோட Turn over பார்க்கும்போது நாமளும் இருக்குற வேலைய விட்டு பானிபூரி கடை போட்டுறலாம் நினைச்சு இருப்போம் இல்ல இத பத்தி நாம யாருகிட்டயாது பேசி சிரிச்சுட்டு இருந்திருப்போம். அது, உண்மைதான் போலையே அண்மையில் பானிபூரி கடைக்காரர் ஒருவருக்கு Turn over 40 லட்சத்துக்கு மேல் transaction நடந்துருக்கு சொல்லி GST-யில் இருந்து notice வந்துருக்கு. இது எப்படி track பண்ணாங்கன்னு பாத்தீங்கன்னா.? அவருடைய […]
GST வரி குறைவா.? உயர்வா.?
மத்திய நிதி அமைச்சர் நடந்துமுடிந்த GST கூட்டத்தில் சில மாற்றங்களை கொண்டுவருவதற்கு பரிந்துரை செய்துள்ளார். எலக்ட்ரிக், பெட்ரோல் மற்றும் டீசல் வண்டிகளுக்குக்கான GST 12%-லிருந்து 18%-ஆகவும், பேக்கிங் செய்யப்படாத பாப்கார்ன் 5%,பேக்கிங் பாப்கார்ன் 12% மற்றும் கேரமல் பாப்கார்ன் 18%-ஆகவும் உயர்த்தப்படப்போவதாகவும் பரிந்துரை செய்துள்ளார். செறிவூட்டப்பட்ட அரிசி மீதான GST 12%-லிருந்து 5%-ஆகவும் குறைக்கப்படப்போவதாகவும், மரபணு சிகிச்சை GST வரி 12%-லிருந்து வரி விலக்கு அளிக்கப்படுவதாகவும் பரிந்துரை செய்துள்ளார். பச்சை […]
Composition scheme மற்றும் Regular Scheme யாருக்கெல்லாம் பொருந்தும்..?
GST பற்றி நிறைய பேருக்கு தெரியும், ஆனால் அதுல இரண்டு Scheme உள்ளது. அது Composition Scheme மற்றும் Regular Scheme. Regular Scheme-இல் register பண்ண Business Turnover எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் Composition Scheme-இல் register பண்ணறதுக்கு Business Turnover ஒன்றரை கோடிக்கு கீழ இருக்கனும், அதுக்கு மேல போயிருச்சுனா இந்த Scheme-ல இருந்து வெளில வந்து Regular Scheme-க்கு போயிரும். GST return பாத்தீங்கன்னா […]
45 நாட்களுக்குள் GST cancel ஆவதற்கான காரணம்..!
பொதுவாக GST Register செய்வதற்கு மற்றவர்களிடம் அணுகினால், அவர்கள் வெறும் GST Register மட்டும் செய்துவிட்டு அதற்கு Service Charge வாங்கிவிட்டு முடிந்துவிட்டது என்பார்கள். Register செய்தால் மட்டும் போதாது, அதன்பிறகு நீங்கள் செய்யும் Purchase, Sales மற்றும் Turnover ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு Monthly, Quarterly மற்றும் Annual Return தாக்கல் செய்யவேண்டும். நீங்கள் GST Register செய்த நாளிலிருந்து 45 நாள்களுக்குள் Bank Account Add செய்யவேண்டும், […]
