ரீல்ஸ் வீடியோவில் பானிபூரி கடை வச்சிருக்கிறவங்களோட Turn over பார்க்கும்போது நாமளும் இருக்குற வேலைய விட்டு பானிபூரி கடை போட்டுறலாம் நினைச்சு இருப்போம் இல்ல இத பத்தி நாம யாருகிட்டயாது பேசி சிரிச்சுட்டு இருந்திருப்போம். அது, உண்மைதான் போலையே அண்மையில் பானிபூரி கடைக்காரர் ஒருவருக்கு Turn over 40 லட்சத்துக்கு மேல் transaction நடந்துருக்கு சொல்லி GST-யில் இருந்து notice வந்துருக்கு.
இது எப்படி track பண்ணாங்கன்னு பாத்தீங்கன்னா.? அவருடைய டிஜிட்டல் transaction மூலமா details-அ collect பண்ணி இந்த நோட்டீஸ் அனுப்பியிருக்காங்கனு சொல்ராங்க. Street vendor பொதுவா இந்த Tax slap உள்ள வரமாட்டாங்க. ஆனால், இப்பொது எங்கு பார்த்தாலும் online transaction அதிகமா பண்ணறாங்க. ஆகையால் இதன் மூலமா street vendor-யையும் இந்த tax slap உள்ள கொண்டுவரங்க.
பொதுவா Turn over 20 லட்சத்தை தாண்டினால் GST கட்டாயம் எடுத்திருக்கவேண்டும். ஆகையால், உங்களுடைய turn over 20 லட்சத்துக்கும் கூட இருந்தால் உடனடியாக GST register செய்துவிடுங்கள்.