நண்பர் ஒருவர் கம்பெனி ஒன்று நடத்திவந்தார். அவர் அந்த கம்பெனியை Register பண்ணும்பொழுது ஏற்கனவே அதே பெயரில் register செய்யப்பட்டிருந்ததால், அவருடைய registration cancel ஆகிவிட்டது. பிறகு எங்களிடம் வந்து இதற்கு என்ன காரணம் என்று கேட்டார். நாங்கள் அதை check பண்ணும்போது தான் தெரியவந்தது அவர் பதிவு செய்யும் முன்னரே மற்றொரு நபர் அதே பெயரில் பதிவு செய்துவிட்டார். இது போன்று உங்களுக்கும் நடக்காமல் இருக்க உங்களுடைய கம்பெனி Name-யை இன்றே Register செய்யுங்கள்.
மேலும் company incorporation பண்ணவேண்டும் என்றாலோ மற்றும் அது பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் 8903330035 என்ற எண்ணிற்கு நேரடியாக எங்களை அழைத்து அல்லது வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளவும் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.