Company Incorporation செய்பவர்களுக்கு “என்னடி கருமம் இது என்றுயிருந்திருக்கும்”, ஏனென்றால் MCA Site-இல் Login Credential-இல் Technical Issue ஆக உள்ளது. இதன் காரணமாக Company-யை Incorporate செய்வதில் தாமதம் ஆகிக்கொண்டேயிருக்கிறது.
Company-யை Incorporate செய்வதற்கு Online-இல் Spice+ Form-யை பூர்த்திசெய்யவேண்டும், பிறகு அதற்கான Supporting Documents எல்லாவற்றையும் கடைசியாக Online-இல் சமர்ப்பிக்கவேண்டும். ஆனால், தற்பொழுது MCA Portal-இல் Technical Issue இன்னும் சரி செய்யாமல் இருப்பதால், அதை சரி செய்யும் வரை உங்கள் Company-யை Incorporate செய்வதில் இன்னும் கால தாமதம் ஏற்படலாம்.
மேலும் இது பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் 89033-30035 என்ற எண்ணிற்கு நேரடியாக எங்களை அழைத்து அல்லது வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளவும் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.