வருமான வரி இன்றுவரையிலும் தாக்கல் செய்யாதவர்கள், மற்றும் தவறுதலாக தாக்கல் செய்து Refund வராமல் இருப்பவர்கள் இப்போதும் தாக்கல் செய்யலாம். “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்”, என்ற பழமொழியை எல்லாரும் கேற்றுப்போம். இதுக்கு என்ன அர்த்தம் வாய்ப்பு கிடைக்கும்போதே பயன்படுத்திக்கொள்ளவேண்டும். வாய்ப்பு போயிருச்சுனா “வட போச்சே” அப்டினு அடுத்த வாய்ப்புக்காக காத்திருக்கவேண்டும். ஆனால், நம்மகூட அதே வாய்ப்புக்காக காத்திருந்தவங்க கிடைச்ச அந்த வாய்ப்ப பயன்படுத்தி அதற்கான பலனை பெற்றுக்கொள்கின்றன. அதுபோல்,வருமான வரி தாக்கல் செய்யும் வாய்ப்பை தவற விட்டவர்கள் இப்போது கூட தாக்கல் செய்து தனக்கு கிடைக்க வேண்டிய நியாயமான Refund Amount-யை பெறமுடியும். மறுவாய்ப்பு ஒரு தடவைதான் கிடைக்கும். அதனால் கிடைச்ச இந்த வாய்ப்பை தவறவிடாமல், இன்றே உங்களது வருமான வரியா தாக்கல் செய்துவிடுங்கள்.
வருமான வரி தாக்கல் செய்வதற்கும் அல்லது அது பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் 8903330035 என்ற நம்பருக்கு தொடர்பு கொண்டால் எங்களது குழுவினர் உங்களுக்கு உதவுவார்கள். அல்லது கீழேயுள்ள கூகிள் பாரத்தில் உங்கள் விவரங்களை அளித்தால் எங்களது குழுவினர் உங்களை தொடர்புகொண்டு உதவ தயாராக இருக்கிறார்கள்.
https://forms.gle/27NfC157HaRf5VBc6