GST Monthly Return File பண்ணவில்லையென்றால் GST Cancel ஆகிவிடும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் GST return file பண்ணாலும் GST Cancel ஆகிரும்னு உங்களுக்கு தெரியுமா! இதை படித்ததும் உங்களுக்கு “File பண்ணாலும் தப்பு பண்ணலைனாலும் தப்பு என்ன தாண்டா சொல்ல வரேனு தோனும்”. Monthly Return-ஐ தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு மேலாக Nil Return ஆக File செய்தால் GST Registration Cancel ஆகிவிடும்.
மேலும் இது பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் 81243-30035 என்ற எண்ணிற்கு நேரடியாக எங்களை அழைத்து அல்லது வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளவும் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.
மேலும் GST சம்பந்தமான அனைத்து சேவைகளுக்கும் கீழ்கண்ட Google பாரத்தில் உங்கள் விவரங்களை பதிவு செய்தவுடன் எங்களது குழுவினர் உங்களை தொடர்புகொள்வார்கள்.