GST Monthly Return File பண்ணவில்லையென்றால் GST Cancel ஆகிவிடும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் GST return file பண்ணாலும் GST Cancel ஆகிரும்னு உங்களுக்கு தெரியுமா! இதை படித்ததும் உங்களுக்கு “File பண்ணாலும் தப்பு பண்ணலைனாலும் தப்பு என்ன தாண்டா சொல்ல வரேனு தோனும்”. Monthly Return-ஐ தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு மேலாக Nil Return ஆக File செய்தால் GST Registration Cancel ஆகிவிடும். மேலும் […]