ரீல்ஸ் வீடியோவில் பானிபூரி கடை வச்சிருக்கிறவங்களோட Turn over பார்க்கும்போது நாமளும் இருக்குற வேலைய விட்டு பானிபூரி கடை போட்டுறலாம் நினைச்சு இருப்போம் இல்ல இத பத்தி நாம யாருகிட்டயாது பேசி சிரிச்சுட்டு இருந்திருப்போம். அது, உண்மைதான் போலையே அண்மையில் பானிபூரி கடைக்காரர் ஒருவருக்கு Turn over 40 லட்சத்துக்கு மேல் transaction நடந்துருக்கு சொல்லி GST-யில் இருந்து notice வந்துருக்கு. இது எப்படி track பண்ணாங்கன்னு பாத்தீங்கன்னா.? அவருடைய […]