GST பற்றி நிறைய பேருக்கு தெரியும், ஆனால் அதுல இரண்டு Scheme உள்ளது. அது Composition Scheme மற்றும் Regular Scheme. Regular Scheme-இல் register பண்ண Business Turnover எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் Composition Scheme-இல் register பண்ணறதுக்கு Business Turnover ஒன்றரை கோடிக்கு கீழ இருக்கனும், அதுக்கு மேல போயிருச்சுனா இந்த Scheme-ல இருந்து வெளில வந்து Regular Scheme-க்கு போயிரும்.
GST return பாத்தீங்கன்னா regular Scheme-ல இருக்கிறவங்க monthly basis-ல பண்ணுவாங்க. Composition Scheme-ல Quarterly basis-ல பண்ணுவாங்க. regular scheme-ல register பண்ணா government சொல்லுற சில records எல்லாம் maintain பண்ணனும். அது என்னென்னு பாத்தீங்கன்னா stock details, purchase details, sales details, tax paid details இந்த மாறி government சொன்ன எல்லா record-யையும் maintain பண்ணனும். Composition Scheme-ல register பண்ணவங்க, regular scheme-ல இருக்குறவங்கள விட கம்மியான records maintain பண்ண போதும். அதாவது purchase, sales இந்தமாறியான records maintain பண்ணா போதும்.
regular scheme-ல இருக்குறதுல ஒரு advantage input tax credit, அதாவது purchase பண்ணும்போது tax கட்டித்தான் பொருள் வாங்குவோம். அப்போ அந்த tax-யை input-அ claim பண்ணிக்கலாம். Composition Scheme-ல இருக்குறவங்க இந்த input tax credit-அ claim பண்ண முடியாது.
tax collection on sales, இது வந்து regular scheme-ல இருக்குறவங்களுக்கு applicable இருந்த collect பண்ணிக்கலாம்.
Composition Scheme-ல இருக்குறவங்க TCS collect பண்ண கூடாது. இது எதுக்கு collect பண்ணுவாங்கன online transaction பண்ணும்போது இந்த TCS collect பண்ணுவாங்க.
regular scheme-ல இருக்குறவங்க ஒரு state-ல இருந்து இன்னொரு state-க்கு sales பண்ணலாம், purchase பண்ணலாம் எந்த restriction-னும் கிடையாது. Composition Scheme-ல இருக்குறவங்க இன்னோரு state-ல இருந்து purchase பண்ணலாம், ஆனால் மற்ற state-க்கு sales பண்ண கூடாது.
regular scheme-ல இருக்குறவங்களுக்கு எந்தவித concession கிடையாது பொருள் வாங்கும்போது என்ன tax=ஓ அத காட்டிதான் வாங்குவாங்க, sale பண்ணும்போது applicable tax கட்டிதான் sale பண்ணுவாங்க. Composition Scheme-ல இருக்குறவங்களுக்கு purchase பண்ணும்போது tax கட்டிதான் வாங்குவாங்க. ஆனால் sale பண்ணும்போது இது applicable கிடையாது. அவங்க Quarterly return file பண்ணும்போது total sale-க்கு flat-அ 1% கட்டிருவாங்க, input tax credit-வும் claim பண்ணமாட்டாங்க.
regular scheme-ல இருக்குறவங்க எந்த restriction-னும் இல்லாம special economic zone-ல இருக்குறவங்களுக்கு export பண்ணலாம், சப்ளை பண்ணலாம். ஆனால் Composition Scheme-ல இருக்குறவங்க special economic zone-ல இருக்குறவங்களுக்கு சப்ளை பண்ணமுடியாது.
regular scheme-ல இருக்குறவங்க tax invoice raise பண்ணுவாங்க, அந்த invoice-ல gst applicable rate mention ஆயிருக்கும் sgst, cgst, igst என்ன rate கொடுத்து வாங்குனாங்களோ அத mention பண்ணிருப்பாங்க. Composition Scheme-ல இருக்குறவங்க tax-ஏ போடக்கூடாது. அவங்களுக்கு வந்து title பாத்தீங்கன்னா invoice பதிலா bill of supply mention பண்ணிட்டு tax இல்லாம bill of supply raise பண்ணலாம்.
regular scheme-ல இருக்குறவங்க E-commerce business பண்ணலாம். ஆனா, composition scheme-ல இருக்குறவங்க E-commerce business பண்ணக்கூடாது.