அரசாங்கத்தால் விலக்கு அளிக்கப்பட்ட பொருள்களை Supply செய்வதற்கு GST வரி கிடையாது. இந்தவகையான Supply-இல் ITC (Input Tax Credit) Claim செய்யமுடியாது. ஏனென்றால், இந்தவகையான Supply-க்கு GST வரியானது 0% ஆகும். எனவே, இந்த Supply-இல் நாம் ITC-யை Claim செய்யமுடியாது.
Nil Rated Supply-கான சில உதாரணங்கள்:
cereals,
fresh fruits, and vegetables,
salt,
natural honey,
milk,
human blood etc.
மேலும் இது பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் 81243-30035 என்ற எண்ணிற்கு நேரடியாக எங்களை அழைத்து அல்லது வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளவும் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.