Non-GST Supply-க்கும் GST வரி கிடையாது. ஆனால் இதற்கு VAT (Value-Added Tax) மாதிரியான வரி உண்டு . இந்த வகையான Supply-க்கும் GST வரி 0% என்பதால் இதிலும் நாம் ITC Claim செய்யமுடியாது. Non-GST Supply-காண சில உதாரணங்கள்: • Petroleum crude oil, • Diesel & Petrol, • Petroleum crude, • Aviation turbine fuel (ATF) and • Natural Gas […]
Tag: #inputtaxcredit
Nil Rated Supply என்றால் என்ன..?
அரசாங்கத்தால் விலக்கு அளிக்கப்பட்ட பொருள்களை Supply செய்வதற்கு GST வரி கிடையாது. இந்தவகையான Supply-இல் ITC (Input Tax Credit) Claim செய்யமுடியாது. ஏனென்றால், இந்தவகையான Supply-க்கு GST வரியானது 0% ஆகும். எனவே, இந்த Supply-இல் நாம் ITC-யை Claim செய்யமுடியாது. Nil Rated Supply-கான சில உதாரணங்கள்: cereals, fresh fruits, and vegetables, salt, natural honey, milk, human blood etc. மேலும் இது […]
GST ரிட்டன் தாக்கல் செய்ய தவறினால் உங்கள் GST Cancel கூட செய்யப்படுமா..! “என்னடா ரொம்ப பயமுறுத்தீரிங்க”
நீங்கள் GST ரிட்டன் தாக்கல் செய்ய தவறினால் உங்களுக்கு அபராதம் விதிக்கக்கூடும், அல்லது உங்கள் GST Cancel கூட செய்யப்படும். இதை கேட்டவுடன் “என்னடா ரொம்ப பயமுறுத்தீரிங்க” என்று உங்களுக்கு தோணும், இதை நான் பயமுறுத்துவதற்காக கூறவில்லை இதுபோன்ற தவறை நீங்கள் செய்துவிடாமல் விழிப்புடன் இருப்பதற்காகவே கூறுகிறேன். GST பதிவு செய்தவர்கள், பதிவு செய்துவிட்டோம் நமது வேலை அவ்வளவுதான் முடிந்துவிட்டது என்று நினைக்காதீர்கள், பிறகு நீங்கள் Purchases, Sales, Output […]