லிமிடெட் நிறுவனம் அதாவது வரையறுக்கப்பட்ட நிறுவனம் ஒரு கூட்டுத் தொழில் நிறுவனம் செயல்படும்போது தனிப்பட்ட முறையில் அந்த நிறுவனத்தின் கடன் தொகைக்கு உரிமையாளர்கள் பொருப்பாவார்கள். ஒரு தொழில் விரிவாக்கப்படும் போதோ அல்லது பெரிய அளவில் தொடங்கும் போதோ இத்தகைய பொறுப்புக்களை தவிர்க்கவும் மற்றும் பல்வேறு நிர்வாக வசதிக்காகவும் வரையறுக்கப்பட்ட நிறுவனம் உருவாக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் கடன் என்பது அவர்கள் முதலீடு செய்த பணம் அளவிற்கே வரையறுக்கப்படுகிறது இதுவே வரையறுக்கப்பட்ட பங்கு […]
Tag: #aoa
Company Incorporation செய்வதில் கால தாமதம் ஆவது ஏன்..?
Company Incorporation செய்பவர்களுக்கு “என்னடி கருமம் இது என்றுயிருந்திருக்கும்”, ஏனென்றால் MCA Site-இல் Login Credential-இல் Technical Issue ஆக உள்ளது. இதன் காரணமாக Company-யை Incorporate செய்வதில் தாமதம் ஆகிக்கொண்டேயிருக்கிறது. Company-யை Incorporate செய்வதற்கு Online-இல் Spice+ Form-யை பூர்த்திசெய்யவேண்டும், பிறகு அதற்கான Supporting Documents எல்லாவற்றையும் கடைசியாக Online-இல் சமர்ப்பிக்கவேண்டும். ஆனால், தற்பொழுது MCA Portal-இல் Technical Issue இன்னும் சரி செய்யாமல் இருப்பதால், அதை சரி […]