திரு: டேய்.! நீ சொல்லித்தானே என் பொண்ணுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தில invest பண்ணேன். அந்த திட்டத்தில புதுசா ஏதோ rule வந்துருக்கமே இதுனால ஏதும் பிரச்னை வருமாடா.? மருது: முதல பயப்படாத.! Rule பற்றி சொல்றேன் அதுக்கு அப்புறம் நீ பயப்படணுமா, வேணாமான்னு முடிவு பண்ணிக்கோ..! திரு: சரி.! சொல்றா.? மருது: முதல் Rule, ஒரு குழந்தையோட அப்பா, அம்மா உயிரோட இருந்து, அந்த குழந்தையோட தாத்தா, பாட்டி […]
