சட்டப்பூர்வ வருங்கால வைப்பு நிதி: இந்த திட்டம் வருங்கால வைப்பு நிதி சட்டம், 1925 இன் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. இது அரசு ஊழியர்கள், பல்கலைக்கழகங்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், ரயில்வே போன்றவற்றிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பொது வருங்கால வைப்பு நிதி (GPF) என்றும் அழைக்கப்படுகிறது. பொது வருங்கால வைப்பு நிதிகளின் வட்டி விகிதங்கள் அரசாங்கத்தால் அவ்வப்போது திருத்தப்படுகின்றன. தனியார் துறை ஊழியர்கள் பொது வருங்கால வைப்பு நிதிக்கு தகுதியற்றவர்கள். அங்கீகரிக்கப்பட்ட […]
Tag: #retirement
பணிக்கொடை (Gratuity) தொகையை எவ்வாறு பெறுவது..?
பணிக்கொடை (Gratuity) என்பது ஒரு ஊழியர் வேலையை விட்டு வெளியேறும் போது, முதலாளியிடம் பெறும் சம்பளத்தின் ஒரு பகுதியாகும். பணிக்கொடை என்பது பணியாளரின் பரிசு அல்லது டோக்கன். அவர் 5 வருட தொடர்ச்சியான சேவைகளை முடித்திருந்தால் பணிக்கொடை பெறுவதற்கு தகுதியானவர் ஆவர். (A) Superannuation – ஓய்வூதிய நிதி (B) Resignation – இராஜினாமா (C) Retirement – ஓய்வு மரணம் அல்லது விபத்து அல்லது நோயினால் இயலாமை, இறப்பு […]