GST Register செய்தவர்கள் மாதமாதம் GSTR-1 மற்றும் GSTR-3B மட்டுமே தாக்கல் செய்திருப்பீர்கள். அதைத்தவிர்த்து, GSTR-9 அதாவது Annual Return தாக்கல் செய்யவும் வேண்டும். இதை பற்றி உங்களுக்கு தெரியுமா, இந்த பதிவில் Annual Return அப்டினா என்னனு பாக்கலாம். Annual Return அப்படிங்கிறது நீங்கள் Financial Year-இல் செய்த மொத்த Inward மற்றும் Outward Supply-காண Statement-யை Submit செய்யவேண்டும். இத நாம மாதமாதம் GSTR-1 மற்றும் GSTR-3B […]
Tag: #GSTR1
Inter-State Supply என்பது என்ன..?
Inter-State Supply என்பது இரண்டு மாநிலங்களுக்கு இடையே நடக்கும் வர்த்தகம் ஆகும். அதாவது ஒரு மாநிலத்திலிருந்து இன்னோரு மாநிலத்திற்கு பொருள்களை விற்பதும், வாங்குவதும் ஆகும். உதாரணத்திற்கு, தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு நபர், டெல்லியில் இருக்கும் விற்பனையாளரிடம் ஒரு பொருளை விலை கொடுத்து வாங்குகிறார். அவர் அந்த பொருளுக்கு GST வரியையும் விற்பனையாளரிடம் சேர்த்து கொடுக்கிறார். இந்தவகையான வர்த்தகத்தில் IGST (Integrated Goods and Services Tax) பொருந்தும். பிறகு, அந்த […]
Intra-State Supply என்பது என்ன..?
Intra-State Supply என்பது ஒரு மாநிலத்துக்குள் விற்பதும் மற்றும் வாங்குவதும் ஆகும். ஒரு விற்பனையாளர் மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST) மற்றும் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (CGST) இரண்டையும் மாநிலங்களுக்கு உள்ளேயான விநியோகத்தில் வாங்குபவரிடமிருந்து வசூலிக்க வேண்டும். உதாரணத்திற்கு, தமிழ்நாட்டில் உள்ள விற்பனையாளாரிடம், அதே தமிழ்நாட்டில் உள்ள ஒருவர் பொருளை விலை கொடுத்துவாங்குகிறார், அந்த பொருளுக்கு அவர் GST வரியையும் சேர்த்து விற்பனையாளரிடம் கொடுத்து […]
Exempt Supply என்பது என்ன..?
Exempt Supply என்பது தினமும் நமது தேவைக்காக வாங்குவது இதில் அடங்கும். அத்தியாவசிய பொருள்கள் மட்டுமே இதில் அடங்கும். இதற்கும் GST வரி இல்லையென்பதால், இதிலும் நாம் ITC Claim செய்யமுடியாது. Examples: Live animals: Asses, cows, sheep, goat, poultry, etc. Meat: Fresh and frozen meat of sheep, cows, goats, pigs, horses, etc. Fish: Fresh or frozen fish Natural […]
Zero-Rated Supply-யால் நமக்கு என்ன பயன்..?
பொதுவாக அரசாங்கத்தால் விலக்கு அளிக்கப்பட்ட பொருள்களை வெளிநாட்டுக்கு Export பண்றது இதில் அடங்கும். இதுமட்டுமில்லாமல், அரசாங்கத்தால் Special Economic Zone என்று அறிவிக்கப்பட்ட பகுதிக்கு Supply பண்றத சொல்லுவாங்க. இந்தவகையான Supply-க்கும் GST வரி கிடையாது. இதிலும் நாம் ITC Claim செய்யமுடியாது. இந்தமாதிரியான வெளிநாட்டுக்கு Supply பண்றதுனால அரசாங்கத்துக்கு வருவாய் அதிகமாக வருவதால், அதை ஊக்குவிக்கும் விதமாக இந்த Zero Rated Supply-ய Support பண்றங்க. Common zero-rated […]
VAT (Value-Added Tax) வரியானது எதற்கெல்லாம் பொருந்தும்..?
Non-GST Supply-க்கும் GST வரி கிடையாது. ஆனால் இதற்கு VAT (Value-Added Tax) மாதிரியான வரி உண்டு . இந்த வகையான Supply-க்கும் GST வரி 0% என்பதால் இதிலும் நாம் ITC Claim செய்யமுடியாது. Non-GST Supply-காண சில உதாரணங்கள்: • Petroleum crude oil, • Diesel & Petrol, • Petroleum crude, • Aviation turbine fuel (ATF) and • Natural Gas […]
Nil Rated Supply என்றால் என்ன..?
அரசாங்கத்தால் விலக்கு அளிக்கப்பட்ட பொருள்களை Supply செய்வதற்கு GST வரி கிடையாது. இந்தவகையான Supply-இல் ITC (Input Tax Credit) Claim செய்யமுடியாது. ஏனென்றால், இந்தவகையான Supply-க்கு GST வரியானது 0% ஆகும். எனவே, இந்த Supply-இல் நாம் ITC-யை Claim செய்யமுடியாது. Nil Rated Supply-கான சில உதாரணங்கள்: cereals, fresh fruits, and vegetables, salt, natural honey, milk, human blood etc. மேலும் இது […]
GST-இல் விலக்கு அளிக்கப்பட்ட சப்ளை (Exempt supply) என்பது என்ன..?
விலக்கு அளிக்கப்பட்ட சப்ளை (Exempt supply) என்பது எந்தவொரு சேவைகளின் வழங்கல் CGST சட்டத்தின் பிரிவு 11 இன் கீழ் மற்றும் IGST சட்டத்தின் பிரிவு 6 இன் கீழ் வரியிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படலாம், மேலும் இது வரியற்ற விநியோகத்தையும் உள்ளடக்கியது. ஏற்றுமதியில் விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களுக்கு GST பொருந்தாது. விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களுக்கு உள்ளீட்டு வரிக் கடன் இல்லை.விலக்கு அளிக்கப்பட்ட சேவைகளை வழங்கும் பதிவு செய்யப்பட்ட நபர், […]
Composition Scheme என்றால் என்ன..?
Composition Scheme என்பது வரி செலுத்துவோருக்கு GSTயின் கீழ் எளிமையான திட்டமாகும். சிறிய வரி செலுத்துவோர் கடினமான GSTலிருந்து விடுபட்டு, நிலையான விகிதத்தில் GSTயை செலுத்தலாம். இந்த திட்டத்தை எந்த வரி செலுத்துபவரும் தேர்வு செய்யலாம்.இந்த Schemeயில் உள்ளவர்களால் ITC claim செய்யமுடியாது.composition dealer வாடிக்கையாளர்களிடமிருந்து வரி வசூலிக்க கூடாது, அவர்தான் வரி செலுத்தவேண்டும். Manufacture and Traders 1%, Restaurants not serving alcohol 5%, And Other […]
GST ரிட்டன் தாக்கல் செய்ய தவறினால் உங்கள் GST Cancel கூட செய்யப்படுமா..! “என்னடா ரொம்ப பயமுறுத்தீரிங்க”
நீங்கள் GST ரிட்டன் தாக்கல் செய்ய தவறினால் உங்களுக்கு அபராதம் விதிக்கக்கூடும், அல்லது உங்கள் GST Cancel கூட செய்யப்படும். இதை கேட்டவுடன் “என்னடா ரொம்ப பயமுறுத்தீரிங்க” என்று உங்களுக்கு தோணும், இதை நான் பயமுறுத்துவதற்காக கூறவில்லை இதுபோன்ற தவறை நீங்கள் செய்துவிடாமல் விழிப்புடன் இருப்பதற்காகவே கூறுகிறேன். GST பதிவு செய்தவர்கள், பதிவு செய்துவிட்டோம் நமது வேலை அவ்வளவுதான் முடிந்துவிட்டது என்று நினைக்காதீர்கள், பிறகு நீங்கள் Purchases, Sales, Output […]