ESOP – Employee Stock Option Plan, இத வந்து முதலாளி தொழிளாலிக்கு கொடுக்குற ஒரு பிளான். பொதுவாக startup நிறுவனங்கள் தங்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களை தக்கவைத்து கொள்வதற்காகவும், company-யை longtime-ஆ run பண்றதுக்காக யூஸ் பண்றததுதான் இந்த ESOP. ஒரு நிறுவனம், அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஒரு certain time period-க்கு அப்பறம் அந்த நிறுவனத்தினுடைய equity share -யை Market price-யை விட […]