பென்ஷன் அப்டினா government, private sector வேலை பாக்குறவங்களுக்கு மட்டும்தான் கொடுப்பாங்க, சிறு தொழில் செய்றவங்களுக்கு கொடுக்கமாட்டாங்கனு நினைக்கிறீங்களா அவர்களுக்காகவே மத்திய அரசு கொண்டுவந்துதான் “Atal Pension Yojana”. இந்த scheme-க்கான லாக்கிங் period ஒவ்வொருத்தொருடைய வயதை பொறுத்து மாறுபடும். இத நீங்க 18 வயசுல இருந்து ஸ்டார்ட் பன்னிருக்கலாம் இல்ல 30 வயசுல ஸ்டார்ட் பன்னிருக்கலாம் எந்த வயசுலயிருந்து ஸ்டார்ட் பண்ணலாம் இதற்கான லாக்கிங் period 60 வயசு. […]