நண்பர் ஒருவர் சென்ற மாதம் GST Return File செய்யவில்லை,பிறகு இந்த மாதத்திற்கு GST Return பண்ணலாமேயென்று File செய்கையில் இந்த மாதத்திற்கு File செய்ய அனுமதிக்கவில்லை. “அது எதனால்” என்று தெரியாமல் இருந்தார். பின்பு எங்களிடம் வந்து GST-இல் “இந்த மாதம் File செய்யமுடியவில்லை எதனால்” என்று கேட்டார். நாங்கள் அவரது Account-யை Check செய்யும்பொழுது அவர் சென்ற மாதத்திற்க்கு Return File பண்ணவில்லை, அதை பற்றி அவரிடம் […]
Year: 2023
CGST, SGST அல்லது IGST-யின் முழு வடிவம் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி..!
GST சட்டத்தின் கீழ், மத்திய அரசு CGST, SGST அல்லது IGST ஆகியவற்றை மாநிலங்களுக்குள் அல்லது மாநிலங்களுக்கு இடையேயானதா என்பதைப் பொறுத்து வரி வசூலிக்கப்படும். GSTயின் கீழ், IGST என்பது அனைத்து மாநிலங்களுக்கு இடையேயான பொருட்கள் மற்றும் சேவைகள் அல்லது இந்தியாவிற்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டு சந்தர்ப்பங்களிலும் பொருட்கள் மற்றும் சேவைகளின் எந்தவொரு விநியோகத்திற்கும் IGST பொருந்தும். CGSTயின் முழு வடிவம் மத்திய சரக்கு மற்றும் சேவை […]
உங்களது logo, slogan, words களவாடாமல் இருக்க என்ன செய்யவேண்டும்…!
வாடிக்கையாளர் ஒருவர் அவருடைய Brand Name-யை ஒரு வாரத்திற்கு முன் Registration செய்தார், ஆனால் அது Cancel ஆகிவிட்டது. பிறகு அவர் எங்களிடம் வந்தார், என்னுடைய Brand Name-யை Registration செய்தேன், ஆனால் அது Cancel ஆகிவிட்டது, என்ன காரணம் என்று கேட்டார். நாங்கள் அந்த Brand Name-யை Trademark-இல் Check செய்து பார்த்ததில் ஏற்கனவே அந்த name Register செய்யப்பட்டு இருந்தது. அவர் Brand Name-யை இரண்டு மாதத்திற்கு […]
Import and Export code எந்தெந்த சுழ்நிலையில் தேவையானது…!
IE Code ஆனது இறக்குமதியாளர் ஏற்றுமதியாளர் குறியீடு என்றும் அழைக்கப்படுகிறது. இந்திய பிராந்தியத்தில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியைக் கையாளும் வணிகத்தைத் தொடங்க நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள் இந்த குறியீட்டைப் பெறுவது கட்டாயமாகும். இந்த குறியீடு இல்லாமல் ஏற்றுமதி அல்லது இறக்குமதி வணிகத்தை பண்ண முடியாது. Import and Export code எந்தெந்த சுழ்நிலையில் தேவையானது என்றால் ; இறக்குமதியாளர் வெளிநாட்டிலிருந்து consignment வாங்கும்போது customs-இல் clearance வாங்குவதற்கும், ஏற்றுமதியாளர் இந்தியாவில் […]
பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதில் தாமதம் வேண்டாம்..!
வருமான வரிச் சட்டம், 1961 இன் படி, விலக்கு பிரிவின் கீழ் வராத அனைத்து பான் வைத்திருப்பவர்களும் 31.3.2023 க்குள் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும்.1.04.2023 முதல், இணைக்கப்படாத பான் செயல்படாது. தாமதிக்க வேண்டாம், இன்றே இணைக்கவும்!
HSN குறியீட்டின் தேவைகள்..!
உலகெங்கிலும் உள்ள பொருட்களின் முறையான வகைப்பாட்டிற்காக இந்த அமைப்பு அறிமுகப்படுத்தபட்டுள்ளது. HSN குறியீடு என்பது ஆறு இலக்கக் குறியீட்டால் அடையாளம் காணப்பட்டும், இது 5000+ தயாரிப்புகளை வகைப்படுத்துகிறது மற்றும் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.HSN இன் முக்கிய நோக்கம், உலகெங்கிலும் உள்ள பொருட்களை முறையாக வகைப்படுத்துவதாகும். இது சரக்குகளின் சீரான வகைப்பாட்டைக் கொண்டுவருகிறது மற்றும் சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்குகிறது.மொத்த Turnover 5Cr ஆகா இருப்பின் 4 Digit HSN குறியீடு இருக்கவேண்டும். […]
Company Incorporation செய்யவில்லை என்றால் என்ன நடக்கும்..?
நண்பர் ஒருவர் கம்பெனி ஒன்று நடத்திவந்தார். அவர் அந்த கம்பெனியை Register பண்ணும்பொழுது ஏற்கனவே அதே பெயரில் register செய்யப்பட்டிருந்ததால், அவருடைய registration cancel ஆகிவிட்டது. பிறகு எங்களிடம் வந்து இதற்கு என்ன காரணம் என்று கேட்டார். நாங்கள் அதை check பண்ணும்போது தான் தெரியவந்தது அவர் பதிவு செய்யும் முன்னரே மற்றொரு நபர் அதே பெயரில் பதிவு செய்துவிட்டார். இது போன்று உங்களுக்கும் நடக்காமல் இருக்க உங்களுடைய கம்பெனி […]
FSSAI Certificate எடுக்காதவர்கள் கவனத்திற்கு…!
நண்பர் ஒருவர் ஹோட்டல் ஒன்று நடத்திக்கொண்டிருந்தார், நல்லாதான் போயிக்கொண்டிருந்தது ஒருநாள் உணவு பாதுகாப்பு துறையிலிருந்து ஆய்வு வந்ததில் அவர் FSSAI Certificate எடுக்கவில்லை என்று அவருக்கு அபராதம் விதித்தனர். அவருக்கு FSSAI Certificate என்றால் என்னவென்று தெரியவில்லை.பிறகு அந்த நண்பர் எங்களை அணுகி FSSAI பற்றி கேட்டறிந்தார் மற்றும் அவர் தனக்கும் FSSAI எடுத்துத்தருமாறு கூறினார்.நாங்கள் அவருக்கு FSSAI Certificate எடுத்துக்கொடுத்தோம்.அவர் இவ்வளவுதானா என்று ஆச்சரியத்துடன் கேட்டார்,இது முன்னமே தெரிந்திருந்தால் […]
வருமான வரியை குறைக்கும் வழிகள்..!
தற்பொழுது Income Tax filing முடிந்துவிட்ட நிலையில், இப்பொழுது அடுத்த Financial Year-க்கு வருமான வரியை எப்படி குறைப்பது என்று வாடிக்கையாளர்கள் எங்களிடம் கேட்டு வருகின்றனர். நாங்கள் அவர்களிடம் நீங்கள் பொதுவாக காட்டும் உங்கள் expenses-யை சமர்ப்பித்து விடுங்கள், அதை தவிர்த்து Income tax-இல் பல Section உள்ளன. 80C-இல் LIC, ELSS mutual fund, Tuition fee, Home Loan Principal amount எல்லாம் சேர்த்து 1,50,000 வரையிலும், […]
ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்காமல் இருந்தால் ஏற்படும் விளைவுகள் :
தற்பொழுது ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பது கட்டாயமாக்கப்படுள்ளது. இதுவரையிலும் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்காமல் இருந்தால் உடனே இணைத்து விடுங்கள், இல்லையென்றால் உங்களது பான் கார்டு செல்லாததாகிவிடும். ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்காமல் இருந்தால் ஏற்படும் விளைவுகள் : 1.பான் கார்டை அடையாளச் சான்றாகப் பயன்படுத்த முடியாது. 2.உங்கள் வருமான வரியை நீங்கள் தாக்கல் செய்ய முடியாது. 3.வங்கிக் கடன் பெறுவதில் சிரமங்கள் ஏற்படும். 4.GST […]