வாடிக்கையாளர் ஒருவர் அவருடைய Brand Name-யை ஒரு வாரத்திற்கு முன் Registration செய்தார், ஆனால் அது Cancel ஆகிவிட்டது. பிறகு அவர் எங்களிடம் வந்தார், என்னுடைய Brand Name-யை Registration செய்தேன், ஆனால் அது Cancel ஆகிவிட்டது, என்ன காரணம் என்று கேட்டார். நாங்கள் அந்த Brand Name-யை Trademark-இல் Check செய்து பார்த்ததில் ஏற்கனவே அந்த name Register செய்யப்பட்டு இருந்தது. அவர் Brand Name-யை இரண்டு மாதத்திற்கு முன்னமே வைக்கலாம் என்று முடிவு செய்துவிட்டார், ஆனால் அவர் அந்த Name-யை Register செய்யாமல் விட்டுவிட்டார், அதனால் அவருடைய Name-யை வேறுருவர் Register செய்துவிட்டார். இதுபோல் உங்களுக்கும் நடக்காமல் இருக்க உடனே Trademark registration செய்யுங்கள்.
Trademark என்பது உங்களது logo, slogan, words போன்றவற்றை முதலில் Register செய்துவிட்டால் அதை வேறு எந்த நபரும் பயன்படுத்தமுடியாது. அதனால் உங்களது Brand Name-யை வேறு நபர் பயன்படுத்தாமல் இருக்க உடனே Trademark Registration செய்யுங்கள்.