சரி வாங்க. நம்ம பொழப்பை பார்ப்போம்.ஒரு வழியாக வருமான வரித்துறை சென்ற நிதியாண்டிற்கான IT Forms களை ரிலீஸ் பண்ண ஆரம்பித்து விட்டனர். ஆனால் இன்னமும் முழுமையாக வரவில்லை. இப்போதைக்கு மாத சம்பளம் வாங்குபவர்களும், தொழிலை செய்து வருமானம் பெறுபவர்களும் மட்டும் தாக்கல் செய்து கொள்ளும் அளவிற்கு வந்துள்ளது. இவைகளும் நேரடியாக தளத்திற்கு சென்று தாக்கல் செய்யும் அளவிற்கு வராமல் Excel sheet மட்டும் வெளியிட்டுள்ளனர். இதில் கொடுக்கப்பட்ட பாரத்தில் […]
Month: May 2023
GST Return தாக்கல் செய்யாவிட்டால் நாளொன்றுக்கு அபராதம் விதிக்கப்படுமா..?
நீங்கள் GST Registration செய்துள்ளீர்களா அப்ப இத கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க, GST Registration செய்துவிட்டால், அவ்வளவுதான் என்று நினைத்து விடாதீர்கள் மாதாமாதம் GST Return தாக்கல் செய்யவேண்டும். GST Return தாக்கல் செய்யாவிட்டால் நாளொன்றுக்கு அபராதம் விதிக்கப்படும். நீங்கள் அபராதம் காட்டாமல் இருக்கவேண்டும் என்றால் மாதாமாதம் தவறாமல் GST Return தாக்கல் செய்துவிடுங்கள், இல்லையென்றால் “அப்பறம் வருத்தப்படுவீங்க”. GST சட்டங்களின்படி, தாமதக் கட்டணம் என்பது GST ரிட்டன்களைத் தாமதமாக தாக்கல் […]
நடப்பு நிதி ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான ITR-1(சம்பள ஊழியர்கள்) மற்றும் ITR-4(Business peoples, Professionals) திறக்கப்பட்டுள்ளது..!
நடப்பு நிதி ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான ITR-1(சம்பள ஊழியர்கள்) மற்றும் ITR-4(Business peoples, Professionals) திறக்கப்பட்டுள்ளது.இன்றே தாக்கல் செய்து உங்களுக்கான Income Tax Refund-யை விரைந்து பெறுங்கள். மேலும் இது பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் 89033-30035 என்ற எண்ணிற்கு நேரடியாக எங்களை அழைத்து அல்லது வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளவும் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம். மேலும் உங்களுக்கு உதவி வேண்டுமென்றால் இந்த கூகுள் பாரத்தில் உங்களைப் பற்றிய […]
வருமான வரி தாக்கல் செய்வதற்கான ITR-1மற்றும் ITR-4 திறக்கப்பட்டுள்ளது..!
2023-24 ஆண்டுக்கான தனிநபர் மற்றும் வணிக நபர்கள் (Business peoples), நிபுணர்கள் (Professionals), Loan எடுக்க நினைப்பவர்கள் வருமான வரி தாக்கல் செய்வதற்கான ITR-1(சம்பள ஊழியர்கள்) மற்றும் ITR-4(Business peoples, Professionals) திறக்கப்பட்டுள்ளது. உங்கள் சம்பளத்தில் வரி பிடித்தம் செய்திருந்தால் அதனை முறையாக வருமான வரி தாக்கல் செய்யும் போது தனிநபருக்கு அரசு கொடுக்கும் சலுகைகளை பயன்படுத்தி நமது வரிப்பணத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை கிளைம் செய்து மீண்டும் பெற்றுக்கொள்ளமுடியும். மேலும் […]